அசைவ சிரிப்புகள் - சின்ன ஊர்
ஜானியின் கல்யாணத்திற்கு முந்தைய நாள் இரவு. ஜானி ஒரு பாரில் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தான். ஜானியின் நண்பன் கேட்டான் ''நீ அவளைப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறியே, அவ இந்த ஊர்ல இருக்கற எல்லோரோடையும் செக்ஸ் வச்சுக்கிட்டா. உனக்கு இது தெரிஞ்சே அவளை கல்யாணம் பண்ணிக்கறியே ஜானி?'' ஜானி அலட்டிக் கொள்ளாமல் சொன்னான், ''இந்த ஊர் சின்ன ஊர்தானே? பரவாயில்லை.''
தேடல் தொடர்பான தகவல்கள்:
சின்ன ஊர் - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -