அசைவ சிரிப்புகள் - புது சைக்கிள்
ஜானி தீடீரென்று ஒரு புது சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனது நண்பன் ஆச்சரியமாகக் கேட்டான், ''எப்படிடா உனக்கு புது சைக்கிள் கிடைச்சது?'' ஜானி சொன்னான், ''ராத்திரி தனியாக ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது இந்தப் பெண் சைக்கிளில் வந்தாள். என் எதிரில் வந்து உடைகளையெல்லாம் அவிழ்த்துவிட்டு உனக்கு என்ன வேண்டுமோ எடுத்துக்கன்னு சொன்னா. நான் சைக்கிளை எடுத்துக்கிட்டேன்.'' உடனே ஜானியின் நண்பன் சொன்னான், ''நல்லவேளை நீ டிரஸ்ஸை எடுத்துட்டு வந்திருந்தா உனக்கு சரியா இருந்திருக்காது.'
தேடல் தொடர்பான தகவல்கள்:
புது சைக்கிள் - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை - உனக்கு