அசைவ சிரிப்புகள் - பொறாமை
ஒரு நாள் காலை. பால்காரன் தன் வீட்டு வேலைக்காரியை முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டாள் ரோஸி. சரியான கோபம் அவளுக்கு. வேலைக்காரியை கூப்பிட்டுச் சொன்னாள், ''இன்னைக்கு காலையில் என்ன நடந்ததுன்னு பார்த்தேன். இனிமேல் பால்காரன் வந்தா பால் வாங்க நான்தான் போவேன்.'' வேலைக்காரி சொன்னாள், ''போயி பிரயோஜனமில்லை. அவர் என்னைத் தவிர யாரையும் முத்தமிட மாட்டார்.''
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொறாமை - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -