அசைவ சிரிப்புகள் - காஸ்ட்லி ஐட்டம்
ஜானியின் மனைவி கர்ப்பமாக இருந்தாள். அது எட்டாவது மாதம். ஜானிக்கு அவளைத் தொந்தரவு செய்யும் மனதில்லை. பேசாமல் தரையில் சுருண்டு படுத்திருந்தான். அவனைப் பார்க்கவே ஜானியின் மனைவிக்கு ரொம்பவும் பரிதாபமாக இருந்தது. கண்கள் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தன. மனைவி ஜானியை அழைத்தாள். ''உன்னைப் பார்க்கவே பாவமா இருக்கு. ஆனால் என்னால எதுவும் முடியாது. நான் உனக்கு 50 டாலர் தர்றேன். அதைக் கொண்டுபோய் பக்கத்து வீட்டுக்காரியிடம் கொடு. அவள் இன்னைக்கு ராத்திரி உன்னை சந்தோஷமா வச்சுக்குவா. ஆனா தினம் இது கிடைக்கும்னு நினைக்காதே, இன்னைக்குத்தான் கடைசி'' என்றாள். ஜானிக்கு பயங்கர சந்தோஷம். புதிதாக ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிற சந்தோஷம். கொஞ்ச நேரம் கழித்து சோகமாக திரும்பி வந்தான். மனைவி என்ன ஆச்சு என்றாள். ஜானி வருத்தத்தோடு சொன்னான், ''அவளுக்கு 50 டாலர் பத்தாதாம். 100 டாலர் வேணுமாம்''. மனைவிக்கு சரியான கோபம். ''துரோகி. அவ கர்ப்பமா இருந்தபோது அவ புருஷன்கிட்ட நான் 50 டாலர்தானே வாங்கினேன்''.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காஸ்ட்லி ஐட்டம் - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -