ஆப்பிரிக்காக் கண்டம் (Continent of Africa)

ஆப்பிரிக்காக் கண்டத்தில் சுமார் 60 நாடுகள் அடங்கியுள்ளன.
எண் | கொடி | நாடுகள் | தலைநகரம் |
1 | ![]() |
அங்கோலா (Angola) | லுவான்டா |
2 | ![]() |
அல்ஜீரியா (Algeria) | அல்ஜியர்ஸ் |
3 | ![]() |
உகான்டா (Uganda) | கம்பாலா |
4 | ![]() |
எகிப்து (Egypt) | கெய்ரோ |
5 | ![]() |
எத்தியோப்பியா (Ethiopia) | அடிஸ் அபாபா |
6 | ![]() |
எரித்ரியா (Eritrea) | அஸ்மாரா |
7 | ![]() |
கமோரோஸ் (Comoros) | மொரோனி |
8 | ![]() |
காங்கோ (Congo) | பிரஸ்ஸவீல் |
9 | ![]() |
காங்கோ மக்களாட்சி குடியரசு (Democratic Republic of the Congo) | கின்ஷாஷா |
10 | ![]() |
காம்பியா (Gambia) | பன்ஜுல் |
11 | ![]() |
காமரூன் (Cameroon) | யாவுண்டே |
12 | ![]() |
கானா (Ghana) | அக்ரா |
13 | ![]() |
கினி (Guinea) | கொனாக்ரி |
14 | ![]() |
கினி-பிசாவு (Guinea-Bissau) | பிசாவு |
15 | ![]() |
கென்யா (Kenya) | நைரோபி |
16 | ![]() |
கேபொன் (Gabon) | லிப்ரவில் |
17 | ![]() |
சஹ்ரவி அரபு உள்னாட்டுக் குடியரசு (Sahrawi Arab Democratic Republic) | எல் ஆயுன் |
18 | ![]() |
சாட் (Chad) | ந்ஜமேனா |
19 | ![]() |
சாவோ தோமே பிரின்சிபே (Sao Tome and Príncipe) | சாவோ தோம் |
20 | ![]() |
சியெரா லியொன் (Sierra Leone) | ஃப்ரீடௌன் |
21 | ![]() |
சிஷெல்ஸ் (Seychelles) | விக்டோரியா |
22 | ![]() |
சுவாசிலாந்து (Swaziland) | ம்பாபேன் |
23 | ![]() |
சூடான் (Sudan) | கார்ட்டூம் |
24 | ![]() |
செனகல் (Senegal) | டக்கார் |
25 | ![]() |
செயிண்ட் ஹெலினா, அசென்சன் மற்றும் டிரிஸ்டான் டா குன்ச்சா (Saint Helena, Ascension and Tristan da Cunha) | ஜேம்ஸ்டவுன் |
26 | ![]() |
சோமாலியா (Somalia) | மொகாடிஷு |
27 | ![]() |
சோமாலிலாந்து (Somaliland) | ஹர்கெய்சா |
28 | ![]() |
டோகோ (Togo) | லோமே |
29 | ![]() |
கோட் ஐவேரி (தந்தக்கரை)(Côte d'Ivoire) (Ivory Coast) | அபிஜான் |
30 | ![]() |
தான்சானியா (Tanzania) | தொதொமா |
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆப்பிரிக்காக் கண்டம் - Continent of Africa - World Countries - உலக நாடுகள்