முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - ஜ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - ஜ - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஜஃபர் | நதி |
| ஜஃபுல்லாஹ் | அல்லாஹ்வின் சிங்கம் |
| ஜகரிய்யா | நபியின் பெயர் |
| ஜசீல் | மகத்துவமிக்கவன் |
| ஜத்லான் | மகிழ்ச்சிமிக்கவன் |
| ஜத்வல் | சிறுநதி |
| ஜதிய் | கொடைவள்ளல் |
| ஜதில் | மகிழ்ச்சிமிக்கவன் |
| ஜதீத் | புதியவன், வசதியுள்ளவன் |
| ஜதீர் | தகுதிபடைத்தவன் |
| ஜமால் | அழகானவன் |
| ஜமாலுத்தீன் | மார்கத்தின் அழகு |
| ஜமான் | முத்து |
| ஜமீல் | அழகிய தோற்றம் மற்றும் அழகிய குணம் உள்ளவன் |
| ஜய்யித் | மதிப்புமிக்கவன் |
| ஜய்னுத்தீன் | மார்க்கத்தின் அழகு |
| ஜர்மூஸ் | சிறிய நீர்த்தடாகம் |
| ஜர்வான் | சிங்கக்குட்டி |
| ஜர்ஹம் | சிங்கம் |
| ஜரிய் | பொறுப்பாளன் |
| ஜரீஃ | துணிச்சல் மிகுந்தவன் |
| ஜரீர் | மலை |
| ஜலா | தெளிவானவன் |
| ஜலால் | கண்ணியமானவன் |
| ஜலாலுத்தீன் | மார்கத்தின் மகத்துவம் |
| ஜலீத் | வலிமையும் பொறுமையும் உள்ளவன் |
| ஜலீல் | மகத்துவமிக்கவன் |
| ஜவ்வாத் | கொடைவள்ளல் |
| ஜவ்வாஸ் | சிங்கம் |
| ஜவ்ஹர் | வைரம் |
| ஜவாத் | கொடைவள்ளல் |
| ஜவாஹிருல்லாஹ் | அல்லாஹ்வின் வைரம் |
| ஜவிய் | அதிகம் விரும்புபவன் |
| ஜவைத் | சிறந்த அறிவுள்ளவன் |
| ஜனாத் | உதவியாளன் |
| ஜனைத் | சிறும்படை |
| ஜஸர் | வீரன் |
| ஜஸ்ல் | கொடைவள்ளல் |
| ஜஸ்ஸாஸ் | சிங்கம் |
| ஜஹ்ஜஹ் | நற்குணமுள்ளத் தலைவன் |
| ஜஹ்ஜாஹ் | நற்குணமுள்ளத் தலைவன் |
| ஜஹீர் | அழகன் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜ - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

