நவக்கிரக மந்திரங்கள் - கேது
கேது தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கேது தசை அல்லது கேது அந்தர் தசையின் போது:
கேதுவின் கடவுளான பிள்ளையாரைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி பிள்ளையார் திவதசனம ஸ்தோதிரம் படிக்க வேண்டும்.
கேது மூல மந்திர ஜபம்:
"ஓம் ச்ரம் ச்ரீம் ச்ரௌம் ஷக் கேதவே நமஹ",
40 நாட்களில் 7000 முறை சொல்ல வேண்டும்.
கேது ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
பலாச புஸ்பஸ்ஙகாசம்
தாராகாக்ரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம் யஹம்!!
தமிழில்,
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்!
வாதம், வம்பு வழக்கு களின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி!!
தொண்டு: வியாழனன்று நன்கொடையாக கருப்பு மாடு அல்லது கருப்பு கடுகு கொடுக்கவேண்டும். நோன்பு நாள்: வியாழக்கிழமை. பூஜை: கணேச பூஜை. ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
கேது காயத்ரி மந்திரம்
அச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி|
தந்நோ கேது: ப்ரசோதயாத்||
கேது தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியில் காண்டத்தின், 50 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
அனைத்து கேது தொடர்பான பிரச்சனைக்கும் சிவ பஞ்சாக்சரி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கேது - Ketu - Mantras for the nine planets - நவக்கிரக மந்திரங்கள் - Mantras - மந்திரங்கள் - Astrology - ஜோதிடம்