மருதகாசி பாடல்கள் - பக்கம் - 152
ஜிங்காலே ஜிங்காலே ஜிங்காலே ஜிங்காலே ஜிங்காலே ஜிங்காலே (ஜிங்) ஆண் & பெண்: அத்திப்பயத்தை பாக்கப் பாக்க அயவுதான்! ரொம்பஅயவுதான்! புட்டுப் பாத்தா உள்ளே அல்லாம் புயுவுதான்! அல்லாம் புயுவுதான்! ஆண்: சுத்த மிண்ணு சொல்லுறது சுத்திக்கிற துணியிலில்லே! தோலு நெறத்திலில்லே! காசு பணத்திலில்லே! பெண்: மெத்தப் படிச்சவன் பேச்சிலில்லே! மேனாமினுக்கி பூச்சிலில்லே! மத்தவனை மதிக்கத் தெரிஞ்ச மனசுலதான் இருக்குசாமி! - (ஜிங்) ஆண்: நாலு பேரு மத்தியிலே நாகரீக சாயப்பூச்சு! நல்லவங்க மாதிரியா நாணயமான பேச்சு! பெண்: களவாணி கூட்டத்துக்கு ஏஞ்சாமி வாய்வீச்சு! காலம் இப்போ சத்தியமா ரொம்ப ரொம்ப கெட்டுப்போச்சு! (ஜிங்) |
டில்லி மாப்பிள்ளை-1968
இசை: K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 150 | 151 | 152 | 153 | 154 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 152 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - ஜிங்காலே, பெண், ஜிங்