இயற்பியல் :: ஐன்ஸ்டீன் கொள்கை - பக்கம் - 3
21. ஏ-5 தொடர்பாகக் கணிதமேதை இராமானுஜத்தின் சிறப்பு யாது?
ஐன்ஸ்டீன் போன்று இராமானுஜமும் தம் கணித வாய்பாடுகளையும் கண்டுபிடிப்புகளையும் ஒரு குறிப்புச் சுவடியில் எழுதிவைத்தார். இச்சுவடிகள் என்றும் பெருமைக்கும் புகழுக்கும் உரியவை.
22. டாக்டர் பாபா, எஸ்.என்.போஸ் ஆகிய இருவரும் கருத்து முறையில் எந்த அறிவியலாரோடு தொடர்புடையவர்கள்?
ஐன்ஸ்டீன்
23. போஸ் புள்ளியியல் என்றால் என்ன?
போஸன்களை ஆராயும் துறை. போஸ் பெயரில் அமைந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐன்ஸ்டீன் கொள்கை - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - போஸ்