சட்டம் ஒன்றே போதும் - சுப்ரியா

"பார்வை இல்லைன்னா என்ன? எனக்கு சட்டம் ஒன்றே போதுமே" எதார்த்தமாக பேசுகிறார் பார்வையற்ற வக்கீல் சுப்ரியா!
ஆந்திராவின் முதல் பார்வையற்ற வக்கீல் என்ற பெருமையைப் பெற்றுள்ள இவரது சொந்த ஊர் செகந்திராபாத் அருகே உள்ள வாயுபுரி.
சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவருக்கு சட்டத்தின் அத்தனை பிரிவுகளும் அத்துபடி! அதனால் தான் கடந்த 5 ஆண்டுகளாக வக்கீல் தொழிலில் வெற்றி நடைபோட்டு வருகிறார் சுப்ரியா!
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டம் ஒன்றே போதும் - சுப்ரியா, வக்கீல், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி