ரெக்கை கட்டி பறக்கும் மாத்தியம்மா

40 வயதில் 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று பால் விற்பனை செய்து வருகிறார் மாந்தியம்மா!
ஆந்திர மாநிலம் நல் கொண்டா மாவட்டம் மாடம் பள்ளியை அடுத்த சுல்தான்பூரை சேர்ந்த இவருக்கு 4 குழந்தைகள் உள்ளன. மாந்தியம்மாவின் கணவர் இறந்து போனதால் குடும்ப சுமையை தாங்கும் உன்னத பொறுப்பு இவருக்குதான்!
தன்னந்தனியாக போராடிய இவர் உழைப்பால் வீடு, நிலம் வாங்கி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
படிக்காத பெண்களுக்கு மாந்தியம்மாவின் வாழ்க்கை நல்ல பாடம்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரெக்கை கட்டி பறக்கும் மாத்தியம்மா, , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி