வெற்றியின் ரகசியம்

எதிலும் எளிமை, தன்னம்பிக்கை, உயர்வான சிந்தனை... இது தான் சுதாமூர்த்தி! இவர் இன்போசிஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.
இவரது கணவர் என்.ஆர். நாராயணமூர்த்தி. இவர் சாப்ட்வேர் படித்திருந்த 6 பேரை வைத்து இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்த சுதாமூர்த்தி கணவருக்கு பல வகைகளில் உதவி செய்து வந்தார்.
தற்போது நிறுவனத்தையும் கவனித்துக் கொண்டு சுதா, சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
விடாமுயற்சி, உழைப்பு, எளிமை இருந்தால் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை ருசிக்கலாம் என்பதற்கு இந்த தம்பதி நல்ல உதாரணம்!
இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு சுதாமூர்த்தி ஆசிரியையாக பணியாற்றினார் என்பது விசேஷம்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெற்றியின் ரகசியம், சுதாமூர்த்தி, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி