நிஷா சர்மா
வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை ஜெயிலுக்குள் தள்ளியவர் நிஷா சர்மா! 21 வயதான நிஷா டெல்லியை சேர்ந்தவர் சாப்ட்வேர் என்ஜினீயர்.
இவரது அப்பா மாப்பிள்ளை முனிஷ்லால் வீட்டாருக்கு ரொக்கம் ரூ.12 லட்சம் உள்பட 18 லட்ச ரூபாய் வரை செலவழித்தார்.
"இது போதவே போதாது" என்று தகராறு செய்த முனிஷ்லாலை துணிச்சலாக போலீசில் புகார் செய்து ஜெயிலுக்குள் தள்ளினார் நிஷா சர்மா! இச்சம்பவம் இந்தியாவையே பரபரக்க வைத்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிஷா சர்மா, நிஷா, Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி