சமையல் குறிப்புகள் - அரிசி குருணையில் உப்புமா செய்தால் ...
அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரிசி குருணையில் உப்புமா செய்தால் ... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி - உப்புமா