சமையல் குறிப்புகள் - அரிசி உப்புமா செய்யும்போது...
அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரிசி உப்புமா செய்யும்போது... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி -