சமையல் குறிப்புகள் - குழம்பில் தேங்காய் பயன்படுத்தும்போது..
தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குழம்பில் தேங்காய் பயன்படுத்தும்போது.. - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி -