சமையல் குறிப்புகள் - இட்லி வாசனையாக இருக்க...
இட்லியை குக்கரில் வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல் இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இட்லி வாசனையாக இருக்க... - Cookery Tips - சமையல் குறிப்புகள் - Ladies Section - பெண்கள் பகுதி -