மருத்துவம் :: மருந்துகள்
11. எல்எஸ்டி என்றால் என்ன?
லைசர்சிக் காடி இரு எத்திலமைடு. உளக்கோளாறு உண்டாக்கும் மருந்து. மனமயக்கத்தையும், தடுமாற்றத்தையும் தருவது. இளைஞர்கள் இக்கொடிய பழக்கத்திற்கு அடிமைகள்.
12. ஒலிம்பியாடேன் என்றால் என்ன?
ஒரு புதிய மூலக்கூறு. டாக்டர் ரைனி வைலர் தொகுத்தது. உடலில் குறிப்பிட்ட இடங்களுக்கு மருந்துகளை அனுப்ப உள்ளார்ந்த மதிப்புள்ளது. (1994)
13. மலமிளக்கி என்றால் என்ன?
மலம் மலக்குடலிலிருந்து எளிதாக வெளியேறச் செய்யும் மருந்து.
14. டேக்சால் என்பது என்ன?
ஒர் அரிய புற்று நோய் மருந்து. (1993)
15. அட்ராபைன் என்றால் என்ன?
கண்ணை விரியச் செய்யும் மருந்து.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மருந்துகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, மருந்து, என்றால்