தாவரவியல் :: தண்டு
21. மரக்கட்டையின் வகைகள் யாவை?
1. சாற்றுக்கட்டை
2. வயிரக்கட்டை
22. வயிரக்கட்டை என்றால் என்ன?
நடுமரத்தின் கடினமான மையப்பகுதி. நீரைக் கடத்தாது. மரக் குழாய்களாலானது.கட்டைகறுப்பு நிறத்தில் இருக்கும்.
23. இளம் நிலக்கரி என்றால் என்ன?
தாவரப் பொருளிலிருந்து நிலக்கரி தோன்றுவதின் தொடக்க நிலை. இது ஒரு எரிபொருள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தண்டு - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் -