சித்ரா முத்குல் (எழுத்தாளர்)
பெண்ணியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பெண் எழுத்தாளர் சித்ரா முத்குல். சிறந்த ஓவியரும், எழுத்தாளருமான சித்ரா, சமூக சீர்கேடுகள் மற்றும் சமத்துவ மின்மையை தொடர்ந்து தமது எழுத்துக்களால் தோலுரித்து வருகிறார்.
தொழிலாளர் அமைப்புகளின் போராட்டங்களில் பல வருடங்களாக அவர் பங்கெடுத்துக் கொண்டிருந்தாலும், எழுத்துக்களின் மூலம் அவர் ஒரு புரட்சியையே நிகழ்த்தியிருக்கிறார்.
என்.ஸி.ஆர்.டி.இ. சினிமா தணிக்கைக் குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சித்ரா முத்குல் (எழுத்தாளர்), , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி