உமன் பயோனியர் - இந்திரா நூயி
அமெரிக்காவின் மிகவும் திறமை வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார் நம் நாட்டைச் சேர்ந்த இந்திரா நூயி!
இவர் அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி குளிர்பான நிறுவனத்தில் நிதி ஆலோசகராக பணியாற்றுகிறார். இவரது திட்டத்தால் நிறுவனம் அபார வளர்ச்சி அடைந்தது.
இவரது திறமையை பாராட்டி அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றான "உமன் பயோனியர்" விருது வழங்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உமன் பயோனியர் - இந்திரா நூயி, , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி