ஸ்கேட்டிங் மின்னல் - ஷபா சவுத்ரி
விண்ணில் ராக்கெட் பறப்பதை போல மண்ணில் மின்னலாய் பறக்கிறார் ஷபா சவுத்ரி! ரோலர் ஸ்கேட்டிங்கில் தூள் கிளப்பி வரும் ஷபா ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருகிறார்.
சமீபத்தைய தேசிய ஸ்கேட்டிங் சாம்பியனான இவர் 1999-ல் தான் இப்போட்டிகளில் நுழைந்தார்.
கொல்கத்தாவில் நடந்த ரோடு ரேசில் முதல், இடம், 1992-ல் ஐதராபாத் போட்டியில் தங்கம், 2001-தேசிய போட்டியில் தங்கம் ... என்று இவரது பதக்கப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கேட்டிங் மின்னல் - ஷபா சவுத்ரி, , Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி