தாய்ப்பால் கொடுக்காவிடில் நிமோனியா...

குழந்தைக்கு தாய்ப்பால்தான் சிறந்து உணவு. ஆனால் நவநாககீக உலகில் தாய்மார்கள் சரிவர தாய்ப்பால் கொடுப்பதில்லை. இதுபற்றி 94 வளரும் நாடுகளில் உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியது. 6 மாத குழந்தைகளுக்கு 39 சதவீதம்தான் தாய்ப்பால் ஊட்டப்படுகிறது. 61 சதவீதம் குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் ஊட்டப்படுவது இல்லை என்பது அதில் தெரியவந்தது. தாய்ப்பாலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கும், வயிற்றுபோக்கு ஏற்படும், நிமோனியா காய்ச்சல் வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்ப்பால் கொடுக்காவிடில் நிமோனியா..., தாய்ப்பால், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி