தமிழகத் திரையரங்குகள் - சேலம் (Salem), நாமக்கல் (Namakkal)
| இடம் | திரையரங்கம் |
| அக்ரஹரவலப்பாடி | சப்தகிரி |
| அசலம் | சங்கம் பேரடைஸ் |
| அட்டாயம்பட்டி | வீ.பீ.எஸ்., அபர்ணா, சந்திரா |
| அம்மாபாளையம் | சங்கர் ஜகீர் |
| அம்மாபேட்டை | தேவி சாரதா, ஆர்.கே.கணேஷ், சாரதா, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீ ஸ்ரீநிவாசா, பாலமன் |
| அயாத்தியாபட்டினம் | அருள் |
| அவத்தூர் | அபிராமி |
| ஆத்தூர் | சித்ரா, ஸ்ரீகேசவன், என்.எஸ்.சினிமா, சுவர்ணம், ஸ்ரீவேல்முருகன் |
| இடப்பாடி | தேவி, கலை, குமரன், சக்தி |
| எடகனசாலை | நடராஜா |
| எதப்பூர் | பாலாஜி |
| எருமாபட்டி | கிருஷ்ணாலயா, மீனா |
| ஏலம்பிள்ளை | கந்தன், கே.வீ.பீ. |
| ஓமலூர் | பிருந்தாவன், ஜெயா |
| ஓமலூர் சாலை | கல்பனா |
| கங்கவள்ளி | ஸ்ரீவெங்கடேஸ்வார் |
| கடலூர் பிரதான சாலை | விஸ்வநாத் |
| கண்டலம்பட்டி | திவ்யா |
| கண்ணன்குறிச்சி | ஆனந்த் |
| கலப்பநாயக்கன்பட்டி | ஸ்ரீசெலியம்மாள் |
| கவுண்கனூர் | சக்தி |
| காந்திபுரம் | சரஸ்வதி |
| காமராஜபாளையம் | ஸ்ரீராஜன் |
| காலராம்பட்டி சாலை | கைலாஷ் |
| குகை | அபிராமி, கே.எஸ்., சங்கீத், ஸ்ரீராஜசபரி |
| குஞ்சண்டியூர் | பிரசன்னா |
| குமாரபாளையம் | கௌரி, சரவணா, கே.ஓ.என்., ஸ்ரீலட்சமி, ஸ்ரீமுருகன், அர்.எ.எஸ். |
| குருசாமிபாளையம் | ஜெயலட்சுமி, லட்சுமிநாராயணா |
| கொங்கனபுரம் | ஸ்ரீமூர்த்தி |
| கொண்டலம்பட்டி | பரணி, ராஜராஜேஸ்வரி |
| கொளத்தூர் | கௌரி |
| சங்கரி | ஸ்ரீகந்தன், ஸ்ரீமுருகன், சரவணா |
| சமராஜபேட்டை | ராஜா |
| சிவதாபுரம் | கிருஷ்ணப்பா |
| சின்னதிருப்பதி | ஜெயமுருகன், ரோகினி |
| சீராபள்ளி | உழவர் |
| சீலநாயக்கன்பட்டி | ஸ்ரீ ராஜராஜேஸ்வரி |
| சூரமங்கலம் | லட்சுமி |
| செங்கபள்ளி பள்ளபட்டி | நாவலடி |
| செவ்வாப்பேட்டை | ஸ்ரீராம் |
| சேந்தமங்கலம் | லட்சமி |
| சேலம் | அப்சரா, அலங்கார், பரத், சித்ரா, ஸ்ரீதேவி, கௌரி, கீதாலயா, ஜெயா, ஜெய்ராம், கீர்த்தனா, மிட்லேண்ட், நியூ சினிமா, ஓரியண்டல், ஓரியண்டல் சக்தி, பிரகாஷ், பி.என்.கே., பேலஸ் சினிமா, பழனியப்பன், பிரியா ரத்னா, ரத்னா, சங்கம், சப்னா, சந்தோஷ், சாந்தம், சாந்தி, உமா, ஸ்ரீவேல்முருகன், |
| தத்கப்பட்டி | கே.எம். |
| தம்மாம்பட்டி | கௌரி, நடராஜா |
| தாராமங்கலம் | ஸ்ரீகார்த்திகேயா, வெங்கடேஸ்வரா |
| திருச்சி சாலை | பிரபாத் |
| திருச்செங்கோடு | அமர்ஜோதி, ஃபிளவர் கிங், ஞானாம்பிகை, ஜெயா, தெய்வம், ஜோதி |
| துளசம்பட்டி | கந்தன் |
| தேரூர் | சுப்புலட்சமி |
| நங்கவள்ளி | பாலசுப்ரமணியா |
| நாமக்கல் | சோழன், ஜோதி, கே.எஸ்., முருகன், பாண்டியன், பல்லவன், ரமேஷ், சேரன், சாந்தி, சிவசக்தி, எம்.ஜி.எம். |
| நாமகிரிபேட்டை | முத்தையா, பழனியப்பா, ஆர்.எஸ். |
| நெதிமேடு | சத்யா, சங்கிலி |
| பட்டனம் | ஸ்ரீசக்தி |
| பண்டமங்கலம் | சரவணா |
| பள்ளப்பட்டி | வீ.எம்.ஆர். |
| பள்ளிபாளையம் | ஈ.ஆர்., விக்ரம், ராயல் |
| பள்ளிபாளையம் அக்ரணூரம் | சினிராம்ஸ் |
| பனைமரத்துபட்டி | சரஸ்வதி |
| பி.என்.பட்டி | சக்தி |
| பெட்ட நாயக்கன்பாளையம் | ஸ்ரீநடராஜா |
| பெரிய கிருஷ்ணாபுரம் | சரவணா |
| பெரியகொல்லபட்டி | பச்சையம்மன் சினி |
| பெல்லுகுறிச்சி | ஸ்ரீவேல்முருகன் |
| பொத்தனூர் | முருகன், சிவா |
| போளூர் | நாதன் |
| மல்லசமுத்திரம் | அருணாச்சலம், எம்.என்.கே. |
| மல்லூர் | நடேஷ் |
| மலியக்கரை | ஸ்ரீவேல்முருகன் |
| மேச்சேரி | லாவண்யா |
| மேட்டூர் அணை | அன்னை காவேரி, கற்பகம், லட்சுமி |
| மோஹனூர் | ஐய்யனார் |
| ராசிபுரம் | ஸ்ரீதேவி, கிருஷ்ணா, சாமுண்டி, விஜயலட்சுமி |
| வள்ளியம்பட்டி | ஸ்ரீசக்தி |
| வனவாசி | முருகன் |
| வீரகனூர் | ஆர்.கே. |
| வெண்ணன்டூர் | ஸ்ரீவேல்முருகன், பாலசுப்ரமணியா |
| வெத்ம்பாடிதளம் | சாந்திமணி |
| கருப்பூர் | சக்தி, வேல்முருகன் |
| வேலூர் | கணேஷ், அபிராமி |
| ஜடன்பாளையம் | அரள்மிகு அங்காளம்மன் |
| ஜலகண்டபுரம் | நாகப்பா, சௌடாம்பிகை, வேல்மணி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேலம் (Salem), நாமக்கல் (Namakkal) - Tamilnadu Cinema Theatres - தமிழகத் திரையரங்குகள் - சரவணா , ஸ்ரீவேல்முருகன் , சினிமா

