சேது - காட்சி 7 - காலை - INT. / சேது வீடு.
மிட் ஷாட் - சேதுவின் அண்ணன் பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார். அண்ணி காபி கொண்டு வருகிறாள்.
அண்ணன் : அந்த மூதேவியை எழுப்பி விடு...
அண்ணி : ஏன்? தூங்கட்டும். இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை தானே...?
சொல்லிவிட்டு உள்ளே போகிறாள்.
குளோஸ் ஷாட் -அண்ணன் : ஏய்... இன்னிக்கி அவன் பெறந்த நாள். போய் எழுப்பி விடு.
உள்ளே சென்ற அண்ணி திரும்பி வந்து சொல்கிறாள்.
குளோஸ் ஷாட் - அண்ணி : அப்பா! ஜட்ஜ்! அத சிரிச்சிக்கிட்டுத்தான் சொன்னா என்னவாம்...?
திரும்பவும் உள்ளே செல்கிறாள் அண்ணி.
குளோஸ் ஷாட் - அண்ணன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - அண்ணன், குளோஸ்