1942 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்
1942
வருடத் தமிழ்த் திரைப்படங்கள்
1942 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :
- 1.அல்லி விஜயம்
- 2.அனந்தசயனம்
- 3.ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்)
- 4.ஆனந்தன்
- 5.என் மனைவி
- 6.கங்காவதார்
- 7.கண்ணகி
- 8.காலேஜ் குமாரி
- 9.கிருஷ்ணபிடாரன்
- 10.கிழட்டு மாப்பிள்ளை
- 11.சதி சுகன்யா
- 12.சம்சாரி
- 13.சன்யாசி
- 14.சிவலிங்க சாட்சி
- 15.சோகா மேளர்
- 16.தமிழறியும் பெருமாள்
- 17.தாசிப்பெண் (ஜோதிமலர்)
- 18.திருவாழத்தான்
- 19.நந்தனார்
- 20.நாடகமேடை
- 21.பக்த நாரதர்
- 22.பஞ்சாமிர்தம்
- 23.பிருத்விராஜன்
- 24.பூகைலாஸ்
- 25.மனமாளிகை
- 26.மனோன்மணி
- 27.மாயஜோதி
- 28.ராஜசூயம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
1942 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், கலைகள், cinema