தமிழக ஆளுநர்கள் - தமிழக சிறப்புக் கூறுகள்
இதுவரை தமிழக ஆளுநர்கள் :
எண் | தமிழக ஆளுநர்கள | வருடம் |
1 | வெலிங்டன் பிரபு | 1919-24 |
2 | கோஷன் பிரபு | 1924-29 |
3 | சர். பிரடெரிக் ஸ்டான்லி | 1929-34 |
4 | எர்ஸ்கீன் பிரபு | 1934-40 |
5 | சர். ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ்ஹோப் | 1940-46 |
6 | சர். ஆர்ச்சிபால்ட் எட்வர்ட்நை | 1946-48 |
7 | கிருஷ்ணகுமாரசிங்ஜி பவசிங்ஜி | 1948-52 |
8 | ஸ்ரீபிரகாசா | 1952-56 |
9 | ஏ.ஜெ.ஜான் | 1956-57 |
10 | விஷ்ணுராம் மேதி | 1958-64 |
11 | ஜெயசாம்ராஜ உடையார் பகதூர் | 1964-66 |
12 | சர்தார் உஜ்ஜல்சிங் | 1966-71 |
13 | கே.கே.ஷா | 1971-76 |
14 | மோஹன்லால் சுகாதியா | 1976-77 |
15 | பிரபுதாஸ் பட்வாரி | 1977-80 |
16 | சாதிக் அலி | 1980-82 |
17 | சுந்தர்லால் குரானா | 1982-88 |
18 | பி.சி.அலெக்சாண்டர் | 1988-90 |
19 | சுர்ஜித்சிங் பர்னாலா | 1990-91 |
20 | பீஷ்ம நாராயண்சிங் | 1991-93 |
21 | டாக்டர். எம். சென்னாரெட்டி | 1993-96 |
22 | கிருஷ்ணகாந்த் (தற்காலிகம்) | 1996-97 |
23 | செல்வி. எம். பாத்திமாபீவி | 1997-2001 |
24 | சி.ரங்கராஜன் (தற்காலிகம்) | 3-7-2001 - 17-1-2002 |
25 | பி.எஸ். ராமமோகன் ராவ் | 18-1-2002 - 29-10-2004 |
26 | எஸ்.எஸ். பர்னாலா | 3-11-2004 - 2011 |
27 | கே.ரோசைய்யா | 2011 - 2016 |
28 | சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு) | 2016 - 2017 |
29 | பன்வாரிலால் புரோகித் | 2017 முதல் தொடர்கிறார். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழக ஆளுநர்கள் - Tamilnadu Governers - தமிழக சிறப்புக் கூறுகள் - Tamilnadu Highlights - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழக, tamilnadu, ஆளுநர்கள், சிறப்புக், கூறுகள், பிரபு, தகவல்கள், தமிழ்நாட்டுத், | , தற்காலிகம், பர்னாலா, highlights, governers, information