சேதுபதி மன்னர் வரலாறு - சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல்
2. மன்னர் பாஸ்கர சேதுபதி (கி.பி.1868 - 1903) இயற்றியவை
1. திருவாலவாய்ப் பதிகம்
2. காமாட்சியம்மை பதிகம்
3. ராமநாதர் பதிகம்
3. மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1911 - 1929) இயற்றியவை
1. திருக்குறள் வெண்பா
2. தனிப்பாடல்கள் - 61
4. சேதுபதி அரச மரபினர் இயற்றியவை
I. மன்னர் பாஸ்கர சேதுபதியின் தாய்மாமனார் தங்கவேல்சாமித் தேவரவர்கள் இயற்றியவை.
1. முருகன் துதிப்பாடல்கள்
II. வள்ளல் பொன்னுசாமித் தேவரவர்கள் (கி.பி. 1836 - 1872) இயற்றியவை
I. கீர்த்தனைகள்
II. தனிப்பாடல்கள் - 68
1. வினாவிடைப் பாடல்கள் - 19
2. சமுத்திர வருணனைப் பாடல்கள் - 12
3. இராஜ ராஜேஸ்வரி அம்மன் மீது பாடிய பாடல்கள் - 23
4. திருவாவடுதுறை மடாதிபதி அவர்களுக்கு எழுதிய கடிதப் பாடல்கள் - 5
5. பல்வேறு சமயங்களில் பாடிய பாடல்கள் - 7
III. பாண்டித்துரைத் தேவர் (கி.பி. 1867 - 1911) இயற்றியவை
1. சிவஞானபுரம் முருகன் மீது காவடிச்சிந்து
2. சிவஞானசுவாமிகள் மீது இரட்டை மணி மாலை
3. இராஜராஜேஸ்வரி அம்மன் மீது பதிகம்
4. தனிப்பாடல்கள் - 16
பிற்சேர்க்கை - 3
சேதுபதி மன்னர்களாலும் அவர்தம் மரபினராலும் வழங்கிய பொருள் உதவியினால் வெளிவந்த நூல்கள்
1. இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி
1. வேதாந்த சூளாமணி மூலமும் உரையும்
2. பாஸ்கர சேதுபதி
1. கூர்ம புராணம்
2. திருவிளையாடற் புராணம்
3. மெய்கண்ட சாத்திரம் மூலமும் உரையும்
4. வைத்திய சார சங்கிரகம் (இரண்டாம் பதிப்பு)
3. மூன்றாம் முத்துராமலிங்க சேதுபதி
1. நன்னூல் மூலமும் மயிலை நாதர் உரையும்
2. நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் உரையும்
3. பரிபாடல் மூலமும் உரையும்
4. ஐங்குறுநூறு உரையுடன்
5. பதிற்றுப்பத்து மூலமும் உரையும்
6. சீவகசிந்தாமணி மூலமும் உரையும்
7. தொல்காப்பியச் செய்யுள் நச்சினார்க்கினியர் உரையுடன்
8. அகநானூறு
9. மணிமிடைப் பவளம்
10. வஞ்சி மாநகர்
11. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி
12. தமிழ்ப்புலவர் சரித்திரம்
13. அகலிகை வெண்பா
14. புவனேந்திர காவியம்
4. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி
1. தக்கயாகப் பரணி
2. நீதிபோத வெண்பா (இரண்டாம் பதிப்பு)
3. சமுத்திர வருணனை (இரண்டாம் பதிப்பு)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேதுபதி, உரையும், மூலமும், இயற்றியவை, பாடல்கள், பதிகம், மீது, இரண்டாம், பதிப்பு, தனிப்பாடல்கள், முத்துராமலிங்க, வெண்பா, பாஸ்கர