சேதுபதி மன்னர் வரலாறு - சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல்
8. பாஸ்கர சேதுபதி (கி.பி. 1858 - 1903)
1. ரா. இராகவையங்கார் - ஒரு துறைக்கோவை
2. வேம்பத்துர் பிச்சுவையர் - தனிப்பாடல்கள்
3. திரு. நாராயணையங்கார் - திருப்புல்லாணிமாலை
4. நாகை சதாசிவம் பிள்ளை - தனிப்பாடல்கள் - பல சிறப்புக்கள்
5. பரிதிமாற் கலைஞர் பல நூல்கள் - பாஸ்கர சேதுபதி மன்னர் உதவி - 'தமிழப்பா மஞ்சரி'
6. உ.வே. சாமிநாதையர் - "தமிழப்பா மஞ்சரி' - பொற்கிழியும் பாராட்டுக்களும்
7. மு. இராமசாமிக்கவிராயர் (சேற்றுர்) - தனிப்பாடல்கள் - பல பரிசுகள்
8. கந்தசாமிக்கவிராயர் (சிவகாசி) - தனிப்பாடல்கள் - பல சிறப்புக்கள்
9. சபாபதி நாவலர் (யாழ்ப்பாணம்) - தனிப்பாடல்கள் - பொற்கிழி பரிசு
10. சிவசம்புப்புலவர் (யாழ்ப்பாணம்) - கல்லாடசாரக் கலித்துறை - பல பரிசுகள்
11. தி.துரைசாமி செட்டியார் (திரிசிரபுரம்) - பாஸ்கர சேதுபதிமேல் அருட்பிரகாச அகவல் - பல பரிசுகள்
12. வேங்கடரமணதாசர் - தனிப்பாடல்கள் -
13. முத்துசாமிக்கோனார் (திருச்செங்கோடு) - தனிப்பாடல்கள் - பொருளுதவி
14. கருத்தமுத்துப்பிள்ளை (எட்டயபுரம்) - திரு மருதூர் புராணம் - பல பரிசுகள்
9. முத்துராமலிங்க சேதுபதி III (கி.பி.1911 - 1929)
1. திருஞான சம்பந்தக் கவிராயர் - தனிப்பாடல்கள்
2. மதுரகவி சுப்பையாபிள்ளை - தனிப்பாடல்கள்
3. முத்துவேலாயுதக்கவிராயர் (தம்பிபட்டி) - சீட்டுக்கவி - பல சிறப்புக்கள்
4. நாகை சதாசிவம்பிள்ளை - தனிப்பாடல்கள் - பல சிறப்புக்கள்
5. மு.ரா. கந்தசாமிக்கவிராயர் (சேற்றுர்) - தனிப்பாடல்கள் - தங்கத்தோடு பரிசு
6. என்.வி.சுந்தரராஜன் (மதுரை) - நன்றி கமழும் நறும்பாக் கலவை - பல பரிசுகள்
பிற்ச்சேர்க்கை - 2
இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள், புவியரசர்களாக மட்டுமல்லாமல் கவியரசர்களாகத் திகழ்ந்து அவர்கள் இயற்றிய சிற்றிலக்கியங்கள் வருமாறு:
1. இரண்டாவது முத்து ராமலிங்க சேதுபதி (கி.பி. 1841 - 1873) இயற்றியவை
I. இலக்கியங்கள்
1. வள்ளிமண மாலை
2. நீதிபோத வெண்பா
3. சரசல்லாப மாலை
4. மரபாகர மாலை
5. பால போதம்
6. சடாக்கரசாரப்பதிகம்
7. முருகரனுபூதி
8. காயகப் பிரியா
9. ரஸிக ரஞ்சனம்
II. தனிப்பாடல்கள்
1. சிலேடைப் பாடல்கள் 30
2. விடுகதைப் பாடல்கள் 5
3. முருகன் துதிப்பாடல்கள் - 250
4. நடுவெழுத்தலங்காரப் பாடல்கள் - 7
5. வினாவிடைப் பாடல்கள் - 75
6. இராஜராஜேஸ்வரி அம்மன் பேரில் பாடிய பாடல்கள் - 7
7. தனிப்பாடல்கள் - 6
8. சமுத்திர வருணனைப் பாடல்கள் - 11
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - தனிப்பாடல்கள், பாடல்கள், சேதுபதி, பரிசுகள், சிறப்புக்கள், பாஸ்கர, மாலை