சேதுபதி மன்னர் வரலாறு - இணைப்பு - ஆ
36. வீரசோழன்
ஸ்ரீ கைலாச நாதசுவாமி
திருச்சுழி - மேலபுலியாண்டார் கோட்டை
திருச்சுழி - கந்தரத்தான்
திருச்சுழி - சூரைக்குளம்
கமுதி - பெரிய உடையனாபுரம்
கமுதி - செங்கோட்டை
கமுதி - வீரசோழன் உள்கடை நிலம்
37. புல்லுகுடி
ஸ்ரீ கைலாசநாதர்
தண்டலக்குடி
38. ஆனையூர்
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி
39. ஆத்தாங்கரை
ஸ்ரீ அம்பலவாணசுவாமி
கேசனி - கண்ணங்குடி
40. ஆலம்பாடி
ஸ்ரீ கரியமாணிக்கம்
பெருமாள்
பொன்னன் குறிச்சி - ஆலம்பாடி
41. கப்பலூர்
ஸ்ரீ நரசிங்கப்பெருமாள்
கநயினாவயல் - கண்ணங்குடி
42. புத்துார்
ஸ்ரீ சுந்தரபாண்டீஸ்வரர்
நற்கனி - பரமக்குடி
43. ஆக்களுர்
ஸ்ரீ கைலாசநாதர்
ஆ.நயினாவயல் - திருவாடானை
44. விடத்தகுளம்
ஸ்ரீ மீனாவிசுந்தரேஸ்வரர்
மீனாதிபுரம்
இடையன்வயல்
45. ஸ்ரீ அரியநாச்சி அம்மன்
ஆப்பனூர்
பிடாரியேந்தல் - முதுகளத்துர்
46. கிடாரம்
ஸ்ரீ உய்யவந்தம்மன்
காரேந்தல்
அளவன் குளம் - சிக்கல்
47. குளபதம்
ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி
பளஞ்சிராய்
பளயங்கால் - சிக்கல்
புளியங்குட்டம்
48. இராமநாதபுரம்
ஸ்ரீ கூரிச்சாத்த அய்யனார்
தெய்வேந்திர நல்லூர் - பரமக்குடி
49. திருப்புனவாசல்
வீழிமார் - கண்ணங்குடி
50. கிடாரம்
ஸ்ரீ அழகிய விநாயகர்
51. ஆப்பலூர்
ஸ்ரீ சூரியவிநாயகர்
ஆ.உசிலங்குளம் - முதுகளத்தூர்
52. இராஜசிங்கமங்கலம்
கரியமாணிக்கப் பெருமாள்
மாங்குளம் - கீ.கு.மங்கலம்
53. வீரசோழன்
ஸ்ரீ எரிச்சக்கரப் பெருமாள் கோவில்
சொரியநேந்தல் - திருச்சுழி
தேடல் தொடர்பான தகவல்கள்:
இணைப்பு - ஆ - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - ஸ்ரீ, திருச்சுழி, பெருமாள், கண்ணங்குடி, கமுதி, வீரசோழன்