சேதுபதி மன்னர் வரலாறு - இணைப்பு - ஆ
VII. இராமநாதபுர சமஸ்தான ஆவணங்களின்படி
I. திருக்கோயில்கள்
தானம் பெற்ற கோயில் - தானம் வழங்கப்பட்ட ஊர் - தானம் வழங்கப்பட்ட நாள்
1. திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவில்
தானம் வழங்கப்பட்ட கிராமங்கள்
திருவாடானை - திருவாடானை
கல்லூர்
வழி முத்துர்
சின்னக்கீர மங்கலம்
இளமணி
பெருஞ்சியூர்
சேந்தனி
நாகனி
கோனேரி கோட்டை
கொட்டாங்குடி
கீழவண்டி
சூச்சனி
அத்தானிவயல்
புதுக்குடி
பெரிய கீர மங்கலம்
ஆதியூர்
கருப்பூர்
கள்ளிக்குடி
கீழவண்டி
கடம்பாகுடி
கூத்தர் குடி
இளையாங்குடி
அச்சங்குடி
திருவடிமிதியூர்
மல்லிக்குடி
கருங்காவயல்
ஆண்டிவயல்
கருமொழி தோப்பு
2. திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதசுவாமி கோயில்
திருஉத்திரகோசமங்கை
ஒமாதி
பாட்டப்பத்து சீத்தை மடை (களரி உள் கடை)
இலந்தைக் குட்டம்
காரைக்குட்டம்
அழகப் பெருமானேந்தல்
கொல்லங்குளம்
பனைக்குளம்
கணபதியேந்தல்
ஒட்டகத்தி
மல்லல்
வேலங்குளம்
புல்லந்தை
மாணிக்கனேரி
பனையடியேந்தல்
வேனியாரேந்தல்
கோனேரி
நல்லிருக்கை
மாயாகுளம்
நாகனேரி
தேடல் தொடர்பான தகவல்கள்:
இணைப்பு - ஆ - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - தானம், திருவாடானை, வழங்கப்பட்ட