சேதுபதி மன்னர் வரலாறு - தனியார்கள்
IV. முத்துராமலிங்க சேதுபதி
1. சுப்பையன் முதலிய 10 பேர்கள்
அனுமனேரி - சகம் 1702 (கி.பி.1780) பிலவ
2. கிருஷ்ண ஐயங்கார்
செப்பேடு கொண்டான் - சகம் 1705 (கி.பி.1783) கோபகிருது
3. சங்கர குருக்கள் இராசசிங்க மங்கலம்
முடித்தனா வயல் - சகம் 1705 (கி.பி.1783) கோபகிருது
4. லோகநாத ஐயன்
சிங்கன் ஏந்தல் - சகம் 1680 (கி.பி.1758) விய தை 8
V. தனுக்கோடி இராமநாத தேவர்
1. நாராயனையன்
நத்தக்காடு
வேப்பங்குளம் - சகம் 1678 (கி.பி.1754) தாது ஆனி
செப்பேடுகளின் படி
தனியார்களுக்கு
தானம் பெற்ற ஊர் - தானம் வழங்கப்பட்ட அமைப்பு தானம் வழங்கப்பட்ட நாள்
I. முத்து விஜய ரெகுநாத சேதுபதி
1. சேத விற்பன்னர்கள்
கணபதி ஏந்தல்
காக்குடி - சகம் 1640 (கி.பி.1719) விளம்பி புஷ்ய
II. சிவகுமார முத்து விஜய ரெகுநாத சேதுபதி
1. இராமைய்யன் (கலாநிதி கோணய்யன் மகன்)
முதலூர் - சகம் 1658 (கி.பி.1737) நல தை
2. மங்களளேசுவர குருக்கள்
கதையனேந்தல் - சகம் 1669 (கி.பி.1737) பிங்கல வைகாசி
3. வெங்கட கிருஷ்ணய்யர்
தேர்போகி - சகம் 1669 (கி.பி.1747) பிரபவ மகா
III. முத்து ராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
1. மங்களேசுவர குருக்கள்
கருக்காத்தி கிராமம் - சகம் 1682 (கி.பி.1761) விக்ரம வைகாசி
2. வித்வத் மகாஜனங்கள்
சின்னநாட்டாண் பெரியநாட்டான் - சகம் 1684 (கி.பி.1762) சுக்கிரபானு அர்பசி
3. சந்திர சேகர அவதானி
அரியக்குடி - சகம் 1685 (கி.பி.1763) சோபானு பங்குனி
IV. முத்துராமலிங்க சேதுபதி
1. சுப்பிரமணிய அய்யன்
குளப்பட்டி - சகம் 1704 (கி.பி.1782) சோபகிருது வைகாசி
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனியார்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், சேதுபதி, வைகாசி, விஜய, தானம், குருக்கள், முத்து