சேதுபதி மன்னர் வரலாறு - தனியார்கள்
4. திருவேங்கட ஐயன்
அருங்குடி - சகம் 1709 (கி.பி.1787) பில்வங்க கார்த்திகை
5. வெங்கடேஸ்வர ஐயர்
முத்துரகுநாதபுரம் - சகம் 1714 (கி.பி.1792) பரிதாபி வைகாசி
6. ஆனந்த கிருஷ்ண ஐயங்கார்
அச்சங்குளம் - சகம் 1703 (கி.பி.1781) பிலவ கார்த்திகை
7. சாமி பெருமாள் ஐயன்
ஈராங்கால் - சகம் 1692 (கி.பி.1770) விககிருது தை
8. நாராயண ஐயர்
ராமசாமி ஐயர்
9. நரசிங்க ஐயர்
சுப்பராயபுரம் - சகம் 1689 (கி.பி.1767) சர்வகித்து மாசி
10. வெங்கிட சேஷ ஐயன்
வல்லக்குளம் - சகம் 1692 (கி.பி.1770) விக்கிருது ஆடி
11. ராமசாமி ஐயன்
கொத்தமங்கலம் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை
12. வெங்கிட சுப்பிரமணியன்
சம்பை - சகம் 1689 (கி.பி.1767) சர்வகித்து ஆனி
13. சுப்பிரமணியம் கோபாலையர்
கீழ ஏந்தல் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது வைகாசி
14. வேதாபதி ஐயர், சீனிவாச ஐயர்
அனுமனேரி - சகம் 1702 (கி.பி.1780) பிலவங்க கார்த்திகை
15. ஆடிசிதம்பரம்
குவளைச் சாத்தன் - சகம் 1691 (கி.பி.1769) விரோதி தை
16. உச்சையன்
17. ஜகந்நாத ஐயங்கார்
மாவிலங்கை - சகம் 1705 (கி.பி.1783) சுபகிருது பங்குனி
18. சுந்தரம் ஐயர்
தீச்சேரி ஏந்தல் - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு கார்த்திகை
19. வெங்கட் ராமையன்
செம்பானாட்டி - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு தை
20. நாராயண ஐயர்
உடையன சமுத்திரம் - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு ஆவணி
21. முத்துராமலிங்கம் ஐயர், ராமசாமி ஐயன்
குழுக்கள் கோட்டை - சகம் 1716 (கி.பி.1794) ஆனந்த ஆவணி
22. ராமசாமி வாத்தியார், மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(சித்தட்டு வயல், பிரம்புவயல்) - சகம் 1716 (கி.பி. 1794) ஆனந்த ஆவணி
23. பழனியாயி, த/பெ.கலியான இராமசாமி
சாத்தனூர் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை
24. முத்தம்மா, நாகம்மா
க/பெ.சின்ன முத்து, செல்லத் தேவர்
நாடாகுடி
புத்தூர் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை
கீழக்கோட்டை
25. பருவதம்மா
க/பெ.ராமசாமித் தேவர்
நிலையாம் பாண்டி - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை
26. பவானி சங்கரத் தேவர்
விழிமார் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை (திருவா.வ)
27. முத்தையா புலவர்
ஊரணிக்கோட்டை - சகம் 1716 (கி.பி.1794) ஆனந்த கார்த்திகை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனியார்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், ஐயர், கோபகிருது, ஐயன், கார்த்திகை, ஆனந்த, ராமசாமி, தேவர், சித்திரபானு, ஆவணி