சேதுபதி மன்னர் வரலாறு - தனியார்கள்
18. பெருமாள் ஐயர் (இன்னும் இருவர்)
பொட்டக்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி
19. மங்களாபதி ஐயங்கார்
எருமைப்புரளி - சகம் 1668 (கி.பி.1746) குரோதன ஆனி
20. சேஷயன் ஐயங்கார்
பிடாரனேந்தல் - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி புரட்டாசி
21. சுந்தரம் ஐயன்
பண்ணாரை ஏந்தல் - சகம் 1661 (கி.பி.1739) காளயுத்தி ஆடி
22. மெளனகுத்தி ஐயன்
வழிவயல் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி
23. ஜகந்நாத ஐயன்
மாதவன் கோட்டை - சகம் 1670 (கி.பி.1747) விபவ ஆவணி
24. ராமையன்
கோணக்குட்டம் - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த தை
25. பெரியாண்டி சேர்வைக்காரர்
பெருங்குளம் சகம் -
26. மங்களேசுவர குருக்கள்
திருமாலுகந்தான் கோட்டை
27. சீனிப்புலவர், உய்யவந்த புலவர்
தேவூர்
VIII. செல்ல முத்து ரகுநாத சேதுபதி
1. சீனிவாச வல்லபர்
மானங்காத்தான் - சகம் 1670 (கி.பி.1748) பரிதாபி வைகாசி
2. வெங்கடேசுவர அவதானி
கடம்பன் குளம் - சகம் 1680 (கி.பி.1758) பகுதான்ய தை
3. முத்து ஐயன் சொக்க ஐயன்
ஆபானேந்தல் - சகம் 1671 (கி.பி.1749) சுக்கில பங்குனி
4. சங்கர தீட்சிதர், தர்மசேவா சாஸ்திரி
காட்டுஎமனேசுவரம் - சகம் 1670 (கி.பி.1748) விபவ, மாசி
5. சுந்தர ஐயன்
காவனுர் - சகம் 1682 (கி.பி.176o) விக்கிரம ஆனி
6. வெங்கடபதி ஐயங்கார்
ஆவாரேந்தல் - சகம் 1673 (கி.பி.1751) பிரஜோர்பதி தை
7. சிவசங்கர குருக்கள்
புஷ்பவன குருக்கள் காணியேந்தல் - சகம் 1677 (கி.பி.1757) ஈஸ்வர தை
8. சீனிவாச ஐயங்கார்
கோராப்புளி - சகம் 1675 (கி.பி.1754) பவ தை
9. நாராயணராமசாமி
பிடையன் வயல் - சகம் 1675 (கி.பி.1753) ஸ்ரீமுக தை
10. அகிலாண்ட சாந்தி, த/பெ. கலியான சோதிடர்
விட்டிலான் ஏந்தல் - சகம் 1675 (கி.பி.1753) ஸ்ரீமுக தை
11. முத்துவீரன் ஆசாரி
சோழனுவந்தான் ஏந்தல் - சகம் 1679 (கி.பி.1757) ஈசுவர வைகாசி 15
12. சிவகாமி, மங்களேஸ்வர குருக்கள்
அருங்குளம் கருக்காத்தி - சகம் 1682 (கி.பி.1760) விக்கிரம வைகாசி
IX. முத்து ராமலிங்க சேதுபதி
1. ஆழ்வார் ஐயங்கார்
நரியனேந்தல் - சகம் 1715 (கி.பி.1793) பிரமாதீச ஐப்பசி
2. வெங்கி ஐயன்
முத்து வேங்கடன் - சகம் 1691 (கி.பி.1769) விரோதி தை 17
3. முத்து இராமலிங்க ஐயன்
மேலச்சீத்தை - சகம் 1694 (கி.பி.1768) சர்வதாரி தை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனியார்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், ஐயன், முத்து, ஐயங்கார், குருக்கள், வைகாசி, ஏந்தல்