சேதுபதி மன்னர் வரலாறு - தனியார்கள்
13. நாராயண தீட்சிதர்
முட்டாத்தியேந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கோபகிருது சித்திரை
14. பெருமாள் ஐயங்கார்
பொன்னக்கரை - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதி ஆடி
15. மங்களேசுவர குருக்கள்
பெரியகையகம் - சகம் 1650 (கி.பி.1728) சாதாரண ஆடி
16. அழகர் ஐயங்கார்
காவது கோட்டை
பெரியானைக்குளம் - சகம் 1653 (கி.பி.1731) விரோதி கிருது வைகாசி
17. காசி ஐயன்
மெய்யப்பனேந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கிரோதி தை
18. முத்து திருவாய் அய்யர்
பிச்சக்குறிச்சி - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த ஆவணி
19. நல்ல முத்துப்பிள்ளை
பொது ஏந்தல் - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண வைகாசி
20. பண்டிதர் (மருத்துவம்)
சக்கரக்கோட்டை -
21. பெரிய மணியக்காரர்
குளத்தூர்
VII. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. ஐயாசாமி ஐயர், திருப்புல்லாணி
பெரிய தாமரைக்குடி - சகம் 1670 (கி.பி.1748) விபவ வைகாசி
2. வெங்கட வரத ஐயங்கார்
பூத்தோண்டி - சகம் 1667 (கி.பி.1745) கெளதம் பங்குனி
3. ராமையன், சுப்பையன்
சித்தனேந்தல் - சகம் 1667 (கி.பி.1745) கெளதம் பங்குனி
4. சங்கையன், ராமையன்
மணக்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி
5. ராமசாமி ஐயங்கார் திருப்புல்லாணி
சாத்தாங்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி தை 17
6. சிவகாமி முனிஸ்வர குருக்கள்
சின்ன கண்ணான் குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி
7. வரதாச்சாரி
வெங்குளம் - சகம் 1666 (கி.பி.1744) துரோன
8. ஜகந்நாத ஐயங்கார்
சின்னபாலையார் ஏந்தல் - சகம் 1668 (கி.பி.1746) அட்சய ஆடி
9. ராமையன்
பெரியகண்ணங்குடி - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி
10. வெங்கிட்ட சுப்பையன்
கொம்பூதி - சகம் 1663 (கி.பி.1741) துந்துபி மாசி
11. கூத்தன் ஐயன்
இடைச்சி ஊரணி - சகம் 1660 (கி.பி.1738) காளயுத்தி தை
12. சேஷய்யன், வெங்கடேஸ்வர ஐயன்
பொட்டக்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி
13. சீனிவாசக ஐயங்கார்
தாதனேந்தல் - சகம் 1689 (கி.பி.1739) சித்தார்த்தி தை
14. சுப்பையன் முத்துச்சாமி
செய்யாமங்கலம் - சகம் 1664 (கி.பி.1741) துர்மதி தை
15. நாரண ஐயன்
பத்தானேந்தல் - சகம் 1658 (கி.பி.1736) நள தை
16. சேசையன்
முத்தானேந்தல் - சகம் 1651 (கி.பி.1729) செளமிய தை
17. பெரிய ஐயன்
இராமநாத ஏந்தல் - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண தை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனியார்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், துந்துபி, ஐயங்கார், ஐயன், வைகாசி, சாதாரண, சுப்பையன், பெரிய, ஏந்தல், ராமையன்