சேதுபதி மன்னர் வரலாறு - தனியார்கள்
6. அழகர் ஐயன்
வண்டல் - சகம் 1633 (கி.பி.1711) தை
7. கணபதி ஐயர்
வெங்க ஆத்தி வயல் - சகம் 1634 (கி.பி.1712) நந்தன் தை
8. ராமசாமி ஐயன்
மருதுர்
அய்யனார் குளம்
9. நாராயண தீட்சிதர்
முட்டாத்தி ஏந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கோப கிருது சித்திரை
10. அழகர் ஐயங்கார்
தீர்த்தக்குட்டம் - சகம் 1623 (கி.பி.1710) விரோதி கார்த்திகை
11. ரகுபதி ஐயங்கார்
காமினி- சகம் 1633 (கி.பி.1711) கர தை
12. ரங்க ராவ்
சுக்கிரனேரி - சகம் 1649 (கி.பி.1727) பிலபை தை
13. ஆவுடையப்பன்
பூக்குளம் - சகம் 1649 (கி.பி.1711) கர வைகாசி
14. ராமசாமி தீட்சிதர்
மாங்குடி - சகம் 1629 (கி.பி.1701) சர்வதாரி தை
15. சாமி சாஸ்திரி
குளத்துர் - சகம் 1639 (கி.பி.1717) கேவிளம்பி ஆடி
மணிகண்டி - சகம் 1639 (கி.பி.1717) கேவிளம்பி ஆடி
16. நாராயண ஐயர்
நாவல்குடி - சகம் 1641 (கி.பி.1719) விகாரி தை
17. சுப்பையா நயினார் (புரோகிதம்)
ரெகுநாதபுரம் - சகம் 1625 (கி.பி.1703) சுபானு, பங்குனி
18. வீணை கோபால ஐயர், ஆவுடையார் கோயில்
வியானுர்
VI. குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. ராமச்சந்திர சாஸ்திரி
கருங்குளம் - சகம் 1658 (கி.பி.1736) நள தை
2. சாமையன், சங்கரப்பையன்
கன்னார்ரேந்தல் - சகம் 1653 (கி.பி.1731) விரோதி வைகாசி
3. ஜகந்நாதையன்
கொட்டகுடி - சகம் 1665 (கி.பி.1743) ருத்ரோகாரி ஆடி 29
4. மீனாட்சி ஐயன்
உலகன்குளம் - சகம் 1654 (கி.பி.1732) விரோதி கிருது தை
5. ஜகந்நாத ஐயங்கார்
சூரியக்குட்டம் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதீச கார்த்திகை
6. முத்து ஐயன்
சீனியேந்தல் - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி வைகாசி
7. ராமையன்
சோனைக்குட்டம் - சகம் 1655 (கி.பி.1733) ஆனந்த தை
8. -
பாப்பானேந்தல் - சகம் 1652 (கி.பி.1730) சாதாரண தை
9. ராமனாத ஐயன்
சிததனேந்தல் சகம் 1652 (கி.பி.1750) சாதாரண தை
10. கோபாலையன்
பந்தப்பனேந்தல் - சகம் 1652 (கி.பி.1730) சாதாரண தை
11. மெளன தீட்சிதர்
பகைவென்றி - சகம் 1652 (கி.பி.1730) சாதாரண வைகாசி
12. அன்னதீட்சிதர்
செவ்வூர் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதி
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனியார்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், ஐயன், வைகாசி, சாதாரண, விரோதி, தீட்சிதர், ஐயர், ஐயங்கார்