சேதுபதி மன்னர் வரலாறு - தனியார்கள்
9. சுப்பையன்
புளியன்குளம் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி
10. ஆதிரத்தின ஐயர்
வேலங்குளம் - சகம் 1599 (கி.பி.1677) மன்மத தை
11. வெங்கட்ட ராம ஐயர்
கோடானேந்தல் - சகம் 1613 (கி.பி.1691) பிரஜோர்பதி சித்திரை
12. சுப்பிரமணிய குருக்கள்
பள்ளன்குளம் - சகம் 1617 (கி.பி.1694) பவ தை
13. அழகர் ஆச்சாரி
- சகம் 1623 (கி.பி.1701) விசு ஆடி
14. சீனிவாச ஐயங்கார்
மேலப்பனையூர் - சகம் 1617 (கி.பி.1694) பவ கார்த்திகை
15. சுப்பிரமணிய குருக்கள்
சாமந்தவயல் - சகம் 1615 (கி.பி.1693) ஸ்ரீமுக ஆடி
16. முத்துச்சாமி
மெய்யப்பனேந்தல் - சகம் 1673 (கி.பி.1701) விசு தை
17. சுப்பையன்
பகையணி பிராந்தணி - சகம் 1614 (கி.பி.1692) ஆங்கீரச தை
18. வாசுதேவையன்
பூவனேந்தல் - சகம் 1617 (கி.பி.1694) பவ ஆடி
19. சுப்பையன்
மேலக்கோட்டை - சகம் 1617 (கி.பி.1694) பவ ஆடி
20. நாராயண தீட்சிதர்
ருத்திரப்பட்டி - சகம் 1610 (கி.பி.1688) விபவ வைகாசி
21. கூத்தையன்
கூத்தன் ஏந்தல் - சகம் 1609 (கி.பி.1687) பிரபவ ஆவணி
22. அழகர் ஐயன்
அரசன் ஏந்தல் - சகம் 1620 (கி.பி.1681) துர்மதி சித்தி தை
23. அப்பா தீட்சிதர்
வலையன் ஏந்தல் - சகம் 1620 (கி.பி.1700) விக்கிர தை
24. ரகுநாத குருக்கள்
பரபபளம்பட்டி சகம் 1595 (கி.பி.1674) பிரமாதீச் சித்திரை
25. சிறுகம்பையூர் மாந்திரீகம்
IV. மன்னர் கிழவன் சேதுபதி மனைவி காதலி நாச்சியார்
1. வெங்கடேஸ்வர ஐயர்
களத்துர் - சகம் 1631 (கி.பி.1709) நள வைகாசி
2. நாராயண ஐயர்
பாப்பாகுடி உமையாண்டபுரம் - சகம் 1616 (கி.பி.1694) பவ தை
அபிஷேகபுரம்
3. பத்மனாபன்
கன்னாரேந்தல் - சகம் 1590 (கி.பி.1698) கில்க மாசி
V. முத்து விஜய ரெகுநாத சேதுபதி
1. லெட்சுமண ஐயன், வெங்கடகிருஷ்ண ஐயன்
ஒருவானேந்தல் - சகம் 1635 (கி.பி.1713) விஜய தை
2. சுப்பையன், நாராயண தீட்சிதர்
சேரந்தை சகம் 1650 (கி.பி.1728) பரிதாபி சித்திரை
3. அய்யாமுத்து ஐயங்கார்
புளியங்குளம்
4. மணிவண்ண ஐயங்கார்
விரகடி ஏந்தல்
5. கோபாலையன்
கடையன் குளம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனியார்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், ஏந்தல், சுப்பையன், ஐயர், தீட்சிதர், ஐயன், குருக்கள், சித்திரை, ஐயங்கார், நாராயண