சேதுபதி மன்னர் வரலாறு - தனியார்கள்
11. சீனிவாச ராவ்
நெம்மேனி - சகம் 1588 (கி.பி.1666) பிராபவ ஆனி
12. கோபி ஐயர்
பில்லத்துர் - சகம் 1562 (கி.பி.1640) விக்கிரம வைகாசி
13. அழகிய நம்பி ஐயர்
வடவன் குளம் - சகம் 1581 (கி.பி.1659) விகாரி மாசி
14. செல்லம் ஐயர்
கள்ளியடியேந்தல் சொரியனேந்தல் - சகம் 1571 (கி.பி.1649) விரோதி பங்குனி
தெரிதுகோட்டை
15. சிங்காச்சாரி
பொட்டிதட்டி - சகம் 1580 (கி.பி.1650) விளம்பி தை
16. சுப்பிரமணியம்
பாண்டிக்கண்மாய் - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை
17. சிவகாமி குருக்கன்
வையனேந்தல் - சகம் 1591 (கி.பி.1669) செளமிய வைகாசி
18. ராமசாமி ஐயங்கார் - சாமிஐயங்கார்
சுத்தமல்லி - சகம் 1582 (கி.பி.1659) விகாரி மாசி
19. வைத்தியநாதன்
கப்பல்குடி - சகம் 1595 (கி.பி.1674) ஆனந்த ஆடி
20. சுப்பையன்
குன்னக்குடி - சகம் 1588 (கி.பி.1666) பிரபவ ஆடி
21. லெட்சுமண ஐயர்
நரிக்கன் ஏந்தல் - சகம் 1593 (கி.பி.1672) பரிதாய தை
22. சுப்பையன்
திருத்திலான் குடி - சகம் 1593 (கி.பி.1672) பரிதாபி தை
23. பத்மநாதையன்
தன்னன்.ஏந்தல் - சகம் 1590 (கி.பி.1668) கீலக மாசி
24. ராமசாமி ஐயன்
சின்ன வலையன் குளம் - சகம் 1585 (கி.பி.1663) கோபகிருது தை
25. சுப்பையன்
மணவாளன் வயல்
26. நாராயண தீட்சதர்
நாவலுர் - சகம் 1580 (கி.பி.1658) விளம்பி தை
27. பெருமாள் ஐயன்
பிள்ளையார் ஏந்தல் - சகம் 1579 (கி.பி.1657) துண்முகி ஆவணி
28. ராமசாமி
கீர்த்தி மங்கலம் - சகம் 1577 (கி.பி.1655) நலி வைகாசி
III. கிழவன் சேதுபதி
1. அழகர் ஐயன்
அச்சங்குடி - சகம் 1598 (கி.பி.1680) நள ஆடி
2. விட்டவையன்
சிவராமையன் வட்டகுடி_சகம் 1613 (கி.பி.1691) பிரஜோற்பதி தை
3. ராமசாமி ஐயன்
பின்னியாரேந்தல் - சகம் 1631 (கி.பி.1709) விரோதி வைகாசி
4. நாராயண தீட்சிதர்
ஆண்டிச்சிகுளம் - சகம் 1617 (கி.பி.1693) ஸ்ரீமுக தை
5. முத்துச் சாமி ஐயன்
டிக்குளம் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி
6. லிங்கம் ஐயன்
சேதுபுரம் - சகம் 1628 (கி.பி.1706) விபவ ஐப்பசி
7. வெங்கடாசலம் ஐயன்
கூவர் குளம்
கூரியேந்தல் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி
8. கணபதி சுப்பையர்
கிட்டவண்ணன் குளம் - சகம் 1596 (கி.பி.1674) பிரமாதீச ஆடி
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனியார்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், ஐயன், ராமசாமி, குளம், ஐயர், வைகாசி, ஏந்தல், மாசி, பங்குனி, சுப்பையன்