சேதுபதி மன்னர் வரலாறு - தமிழ்ப் புலவர்கள்
II. ரெகுநாத கிழவன் சேதுபதி
1. தலமலைகண்ட தேவர் காரடர்ந்தகுடி
III. முத்து வயிரவநாத சேதுபதி
1. மேலச்செல்வனுர் சர்க்கரைப்புலவர்
உளக்குடி கிராமம்
கோடாகுடி, கொந்தலான் வயல் சகம் 1633 (கி.பி.1711) கர கார்த்திகை
IV. முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. மதுரை நாவலர் சொக்கநாதப் புலவர்
பணம் விடு துது, தேவை உலா பாடியதற்காக
V. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
1. எம்னேஸ்வரம் மீர் ஜவ்வாது புலவர்
சுவாத்தன்
வண்ண வயல்
2. கமுதி மன்னா ரெட்டியார்
வடகரை, தென்கரை கிராமங்கள்
VI. ராணி மங்களேஸ்வரி நாச்சியார்
1. கவிக்குஞ்சர பாரதியார்
பெருங்கரை
(அழகர் குறவஞ்சி பாடியதற்காக)
2. சங்குப்புலவர்
ஊக்குடி - சகம் 1960 (கி.பி.1767) சர்வசித்து மாசி 16
3. முத்தையா புலவர்
ஊரணிக் கோட்டை - சகம்
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ்ப் புலவர்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சேதுபதி, புலவர், சகம்