சேதுபதி மன்னர் வரலாறு - அன்ன சத்திரங்கள்
8. மல்லான் கிணறு சத்திரம், திருச்சுழி
அத்திக்குளம், வலயபட்டி
9. ராஜ கோபாலன் சத்திரம், இராமேசுவரம்
வயலூர்
10. முகுந்தரால் சத்திரம், தேவிப்பட்டினம்
தேவிபட்டினம், காரேந்தல், வென்குளம்
11. தனுஷ்கோடி சத்திரம்
போத்தநதி
12. மலையாளம் சத்திரம், திருப்புல்லாணி
திருப்புல்லாணி
13. வேதாளை சத்திரம்
அனிச்சகுடி சகம் 1690 (கி.பி.1768) விரோதி ஆவணி 21.
V. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. பாம்பன் சத்திரம்
மான்குடி
காரானி
வெள்ளரி ஓடை
ஒரு திராநாடு
தரவை சாம்பல் ஊரணி
மாளன்குடி
VI. முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. அக்காள் மடம் சத்திரம்
தேவூர்
2. மேலக் கோபுர வாசல் சத்திரம், இராமேஸ்வரம்
சித்தார்கோட்டை
3. நந்த கோபாலன் சத்திரம், இராமேஸ்வரம்.
குமரியேந்தல் சகம் 1670 (கி.பி.1748)
4. நாகப்பன் செட்டி சத்திரம்
பெத்தனேந்தல் (கி.பி.1742)
5. சுந்தர தாஸ் சத்திரம், திருப்பாலைக்குடி
கோட்டையூர் கோட்டை
திருப்பாலைக்குடி
6. தோணித்துறை சத்திரம், மண்டபம்.
அத்தியூத்து சகம் 1635 (கி.பி.1713)
VII. திருமலை சேதுபதி
1. அம்பட்ட மடம் சத்திரம், இராமேஸ்வரம்.
அரிகுடி, கி.பி.1665.
VIII. மங்களேஸ்வரி நாச்சியார்
1. போகலூர் சத்திரம், சத்திரக்குடி
சத்திரக்குடி
2. நீலகண்டிச் சத்திரம்
அருவாகுடி
IX. முத்து வீராயி நாச்சியார்
1. முத்து வீராயி சத்திரம், இராமநாதபுரம்.
பஞ்சக்குளம்
கடம்பூர்
சிவவயல்
கீழா பனையூர்
2. இதம்பாடல் சத்திரம்
X. முத்து வயிரவநாத சேதுபதி
1. அழகப் பாலச் சத்திரம்
பயக்குடி சகம் 1634 (கி.பி.1712) நந்தன. ஆஷாட
கந்தனவூர்
XI. குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி
1. இராமேஸ்வர சத்திரம்
குளுவன்குடி - சகம் 1659, கி.பி.1737
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அன்ன சத்திரங்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சத்திரம், சேதுபதி, முத்து, சகம், இராமேஸ்வரம், விஜய, ரகுநாத