சேதுபதி மன்னர் வரலாறு - அன்ன சத்திரங்கள்
8. அலங்கானூர் சத்திரம்
கிழத்தி சேரி - சகம் 1692 (கி.பி.1740) விரோதி ஆவணி 25,
9. தேவிப்பட்டினம் சத்திரம்
தென் பொதுவக்குடி
அடந்தனக் கோட்டை - சகம் 1685 (கி.பி.1763) சுபானு
வைகாசி 10.
சிலுக்குவார்பட்டி
10. உப்பூர் சத்திரம்
சித்துர்வாடி
11. முத்துராமலிங்க பட்டினச் சத்திரம்
முத்துராமலிங்க பட்டினம்
இளையாதான் வயல்
காடன்குடி
12. முடுக்கன்குளம் சத்திரம், தோப்பூர்
தோப்பூர், களுவான்சேரி, மறக்குளம், ஆலங்குளம், சொக்கம்பட்டி, இலுப்பைக்குளம், பனைக்குளம், குறிஞ்சிக்குளம்.
13. வேலாயுத சத்திரம், பரமக்குடி
வேலாயுதபுரம்
மிதிலைக்குளம்
இலுப்பக்குளம்
கிளியனேந்தல்
சிறுமிதிலைக்குளம்
வலையனேந்தல்
செப்பேடுகளின்படி அன்ன சத்திரங்களுக்கு
தானம் பெற்ற ஊர் - தானம் வழங்கப்பட்ட அமைப்பு - தானம் வழங்கப்பட்ட நாள்
I. திருமலை சேதுபதி
1. பிடாரி சேரி சத்திரம்
திருச்சுழி
II. ராணி காதலி நாச்சியார்
1. தனுஷ்கோடி சத்திரம்
களத்துர் - சகம் 1631 (கி.பி.1709) விரோதி கார்த்திகை
2. என் மணம் கொண்டான் சத்திரம்
III. ரகுநாத கிழவன் சேதுபதி
1. புதுமடம் சத்திரம்
புதுமடம் கி.பி.(1710) வெகுதான்ய ஆனி 6
2. சூடியூர் சத்திரம்
கணபதி ஏந்தல்
IV. முத்துராமலிங்க சேதுபதி
1. சாமிநாத மணியக்காரன் சத்திரம், மண்டபம்
துரத்தியேந்தல்
2. நாகநாத சமுத்திரச் சத்திரம்
இராமநாத ஓடை -
3. கடுகுச் சந்தை சத்திரம்
கடுகுச் சந்தை
4. அலங்கானுர் சத்திரம்
கழுவன் சேரி - சகம் 1692 (கி.பி.1770)
அலங்கானுர் - சகம் 1692 (கி.பி.1770)
5. சாமிநாத மணியக்காரன் சத்திரம்
தெளிச்சாத்த நல்லூர்
6. முத்துராமலிங்க பட்டின சத்திரம்
வெட்டுக்குளம்
முத்துராமலிங்க பட்டினம்
பிரம்பு வயல்
மருத வயல்
7. கோட்டைப்பட்டின சத்திரம்
கொடிக்குளம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அன்ன சத்திரங்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சத்திரம், சகம், முத்துராமலிங்க, சேதுபதி, தானம், வயல், சேரி