சேதுபதி மன்னர் வரலாறு - திருமடங்கள்
VI. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. காசி மடம் - தளிர் மருங்கூர் சகம் 1657 (கி.பி.1755) சித்தாட்டி
2. நமசிவாய ஐயர் மடம் - சூரங்கோட்டை சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி ஆவணி 3.
VI. செல்லமுத்து ரகுநாத சேதுபதி
1. சொக்கநாத மடம், செட்டியேந்தல்
கீழக்கோட்டை சகம் 1675 (கி.பி.1753) ஸ்ரீமுக ஆவணி 3
செட்டியேந்தல் சகம் 1675 (கி.பி.1753) ஸ்ரீமுக ஆவணி 3.
2. பாப்பாகுடி மடம்
தொருவளுர் - சகம் 1681 (கி.பி.1759) வெகுதான்ய ஆவணி.
3. வாகைக்குளம் மடம்
வாகைக்குளம் - சகம் 1673 (கி.பி.1751) பிரமானந்த சித்திரை 18.
VII முத்துராமலிங்க சேதுபதி
1. நாகாச்சி மடம், நாகாச்சி.
பரமனேந்தல் சகம் 1703 (கி.பி.1771) பிலவ தை 15.
2. முத்துராமலிங்கபுர மடம்
கழனிக்குடி சகம் 1685 (கி.பி.1763) கோபணு சித்திரை 10
பிரம்பு வயல்
கரந்த வயல்
பெரிய கரையான்
சின்னக்கரையான்
3. திருவாவடுதுறை மடம், திருவாவடுதுறை
வல்லக்குளம் சகம் 1703 (கி.பி.1783) பிலவ மார்கழி 16.
4. திருவாரூர் மடம்
சூரியன் கோட்டை சகம் 1688 (கி.பி.1766) விய வைகாசி 1
5. தாமோதர பட்டின மடம்
மாடக்கோட்டை சகம் 1684 (கி.பி.1762) பரிதாகி வைகாசி 14
செப்பேடுகளின்படி திருமடங்களுக்கு
தானம் பெற்ற ஊர் - தானம் வழங்கப்பட்ட அமைப்பு - தானம் வழங்கப்பட்ட நாள்
I. திருமலை சேதுபதி
1. அக்காள் மடம், இராமேஸ்வரம்.
மச்சூர் கி.பி.1645 சாதாரண
2. மாவூர் மடம்
மாவூர் கி.பி.1645 சாதாரண
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமடங்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மடம், சகம், ஆவணி, சேதுபதி, தானம், வைகாசி