சேதுபதி மன்னர் வரலாறு - திருக்கோயில்கள்
II. கூத்தன் சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்
மருதங்க நல்லூர் - சகம் 1553 (கி.பி.1631) பிரஜோற்பதி தை 25 சேதுகால்
III. திருமலை ரெகுநாத சேதுபதி
1. திருப்பெருந்துறை திருக்கோயில் - சகம் 1575 (கி.பி.1653) ஜெய ஆனி 17
பெருங்காடு - சகம் 1586 (கி.பி.1664) கீலக தை
2. இராமேஸ்வரம் திருக்கோயில்
கட்டிசேரி
கங்கனி
தேர்போகி - சகம் 1582 (கி.பி.1660) சார்வரி மாசி
நாஞ்சிவயல்
நாணகுடி
3. அட்டாலைச் சொக்கநாதர் ஆலயம், பெருங்கரை
கொத்தங்குளம் - சகம் 1592 (கி.பி.1670) சாதாரண மாசி
4. திருப்பெருந்துறை ஆவுடையப்பர் கோயில்
சிறுகானுர்
பூதகுடி
உள்கிடை ஏந்தல் - சகம் 1599 (கி.பி.1677) நள மார்கழி
சிவகாமி ஏந்தல்
குன்னக்குடி ஏந்தல்
5. இராஜ மாரியம்மன் கோயில், இராமநாதபுரம்
அல்லிக்குளம் - சகம் 1581 (கி.பி.1659) விகாரி, ஐப்பசி
6. திரு உத்திரகோசமங்கை ஆலயம்
திருஉத்திரகோசமங்கை - சகம் 1600 (கி.பி.1678) காளயுக்தி வைகாசி
IV. கிழவன் சேதுபதி
1. எழுவாபுரிஸ்வரர் ஆலயம்
புதுக்கோட்டை
இடையன் வயல் - சகம் 1606 (கி.பி.1684) சித்தார்த்தி வைகாசி
கள்ளிக்குடி
2. இராமேஸ்வரம் இராமநாதர் சாமி ஆலயம்
இராமநாதமடை - சகம் 1609 (கி.பி.1687) பிரபவ
நல்லுக்குறிச்சி - சகம் 1613 (கி.பி.1691) பிரஜோர்பதி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோயில்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், ஆலயம், ஏந்தல், திருக்கோயில், இராமேஸ்வரம், சேதுபதி