சேதுபதி மன்னர் வரலாறு - திருக்கோயில்கள்
VI. முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்
சேமனுர்
விளத்துார்
விரியானேந்தல்
சின்னத்தொண்டி - சகம் 1636 (கி.பி.1714) ஜய சித்திரை
நரிக்குடி
சோழியக்குடி
சிறுத்தவயல்
கொடிப்பங்கு
VII. குமாரமுத்து ரகுநாத சேதுபதி
1. பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்,இராமநாதபுரம்
கள்ளிக்கோட்டை - சகம் 1652 (கி.பி.1731) சாதாரண தை
2. இராமேஸ்வரம் திருக்கோயில்
குளத்தூர் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதீச கார்த்திகை 10
3. பழநி வேலாயுத சாமி கோயில்,பழநி
கொல்லனுர் - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த கார்த்திகை
கங்கை கொண்டான்
4. திரு உத்திரகோசமங்கை ஆலயம்
தேரிருவேலி - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி
----
செப்பேட்டின் படி திருக்கோயில்களுக்கு
I. திருமலை சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்
முகிழ்த்தகம் - சகம் 157o (கி.பி.1647) சர்வசித்து மாசி
பனிவயல்
சூரனேம்பல்
கீழச்சூரனேம்பல்
மாவூரணி - சகம் 1579 (கி.பி.1657) விளம்பி
திருப்பந்தி
மல்லன் ஊரணி
பெரியனேந்தல்
சென்னிலக்குடி கிராமம் - சகம் 1589 (கி.பி.1668) பிலவங்க
ஆனந்துர் - சகம் 1589 (கி.பி.1667) பிலவங்க வைகாசி
பாப்பாகுடியேந்தல்
புளியங்குடி, கருமல் - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை
குமாரக்குறிச்சி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோயில்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், திருக்கோயில், இராமேஸ்வரம், சேதுபதி