வேலூர் - தமிழக மாவட்டங்கள்
தலைநகரம் : | வேலூர் |
பரப்பு : | 6,075 ச.கி.மீ |
மக்கள் தொகை : | 3,936,331 (2011) |
எழுத்தறிவு : | 2,773,928 (79.17 %) |
ஆண்கள் : | 1,961,688 |
பெண்கள் : | 1,974,643 |
மக்கள் நெருக்கம் : | 1 ச.கீ.மீ - க்கு 648 |
வரலாறு :
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமான (1806) சிப்பாய் கலகத்தின் முதல் பொறி இம்மாவட்டத் தலைநகர் வேலூரில் இருந்து கிளம்பியது. வடாற்காடு-அம்பேத்கர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 1989, செப்டம்பர் 30 முதல் வேலூர் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அமைவிடம் :
இதன் வடக்கே ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டமும், திருவள்ளூவர் மாவட்டத்தின் சிறுபகுதியும்; தெற்கில் திருவண்ணாமலை மாவட்டமும்; மேற்கில் தருமபுரி மற்றும் சித்தூர் (ஆந்திரம்) மாவட்டங்களும்; கிழக்கில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
பொது விபரங்கள் :
வட்டங்கள் - 9
ஊராட்சி ஒன்றியங்கள் - 20
நகராட்சிகள் - 12
பேரூராட்சிகள் - 16
ஊராட்சிகள் - 743
வருவாய் கோட்டங்கள் - 3
வருவாய் கிராமங்கள் - 843
சட்டசபைத் தொகுதிகள்-13 (அரக்கோணம்(தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர், அணைக்கட்டு, கீழ்வைத்தனன், ஆம்பூர், ஜோலார் பேட்டை, வேலூர்.):
பாராளூமன்றத் தொகுதிகள்-3 (வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர்)
வழிபாட்டிடங்கள்:
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில், இரத்தினகிரி முருகன் கோயில், சோளிங்கர் நரசிம்மர் ஆலையம், திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில், திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில், தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில், வள்ளிமலைக் கோயில், மகாதேவமலை.
ஜலகண்டேஸ்வரர் ஆலயம்
ஜலகண்டேஸ்வரர் ஆலயம் |
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேலூர் - Vellore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - வேலூர், கோயில், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, ஜலகண்டேஸ்வரர், தகவல்கள், மாவட்டமும், தமிழ்நாட்டுத், உள்ள, ஆலயம், vellore, கோயில், உள்ளது, | , சிற்பங்கள், முழுவதும், இக்கோயிலில், districts, சோளிங்கர், செய்யப்பட்டது, மாவட்டம், இருந்து, மக்கள், சித்தூர், வருவாய், information, அரக்கோணம், தொகுதிகள், திருப்பத்தூர்