திருச்சி - தமிழக மாவட்டங்கள்
உச்சிநாதர் கோவில் :
திருச்சிக்குத் தென்மேற்கே 4 கி.மீ தொலைவில் உள்ள திருக்கற்குடியில் இக்கோயில் சிறிய மலையின் மீது உள்ளது. இது நந்திவர்மப் பல்லவன் திருப்பணி செய்த பழங்கோயிலாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலியோரின் பாடல் பெற்றத் தலமாகும். இவ்விறைவனை வேண்டிக் கொண்டு பாகை பூசை நடக்கிறது. இக்கோவில் அமைந்துள்ள மலைக்கு உய்யக் கொண்டான் பெருமலை என்று பெயர்.
சத்தியாவாகீசுவரர் ஆலயம் :
இது லால்குடி இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ள அன்பில் ஆலந்துறை என்னும் ஊரில் இருக்கிறது. இக்கோவிலில் தெற்கு நோக்கி செவி சாய்த்த விநாயகர் திருவுருவம் உள்ளது. சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்றது.
திருமூலநாதர் கோவில் :
திருவானைக்காவுக்குக் கிழக்கில் 8 கி.மீ தொலைவில் உள்ள திருபாற்றுத்துறை என்னும் ஊரில், திருவெறும்பூர் இரயில் நிலையத்திற்கு 6 கி.மீ தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பற்றிச் சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.
சம்புகேசுவரர் ஆலயம் :
சம்புகேசுவரர் ஆலயம் |
விராலிமலைக் கோயில் :
விராலிமலைக் கோயில் |
திருவரங்கம் ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோயில் :
ஸ்ரீ ரெங்கநாத சுவாமி கோயில் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருச்சி - Tiruchirappalli - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இக்கோயில், தொலைவில், திருச்சி, கோயில், சம்பந்தர், உள்ளது, உள்ள, தமிழக, tamilnadu, என்னும், மாவட்டங்கள், ஆலயம், பாடல், இரயில், தகவல்கள், தமிழ்நாட்டுத், கோவில், இங்கு, மிகுதியாக, விராலிமலைக், தலம், மதில், அம்மன், பக்தர்கள், ஸ்ரீ, மண்டபம், பிரகாரங்களில், சுவாமி, ரெங்கநாத, tiruchirappalli, | , இருக்கும், information, பூசை, சுந்தரர், இந்தியா, அப்பர், districts, ஊரில், திருவரங்கம், மீது, சம்புகேசுவரர், கிழக்கில், தெற்கு, பூசித்த