தஞ்சாவூர் - தமிழக மாவட்டங்கள்
தஞ்சை தந்த செல்வங்கள்:
வரலாற்றுக்கால பெருமக்கள்:
சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், கம்பர், சேக்கிழார், நாட்டிய இசைக் கலை வளர்த்த தஞ்சை நால்வர்களான பொன்னையாபிள்ளை சகோதரர்கள். கரிகாலன் வரலாற்றை எழுதிய உலகநாத பிள்ளை, தமிழ் வரலாறு எழுதிய சீனிவாசம் பிள்ளை; கருணாமிருத சாகரம் தந்த ஆபிரகாம் பண்டிதர்; ஏடு எடுத்து தந்த ஏந்தல் இரட்டை குடை இரகுநாத ராஜாளியார்; கரந்தை தமிழ்ச் சங்கம் கண்ட தமிழ்வேள் உமா மகேஸ்வரம் பிள்ளை; நாடகமணி நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை; தமிழ் இலக்கியங்களை பதிப்பித்த உ.வே. சுவாமிநாதய்யர்; தஞ்சை மாவட்ட சேர்மன் பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை; பூண்டி வாண்டையார்; உக்கடை தேவர் முதலியோரை தஞ்சை மக்கள் மறப்பதில்லை. எழுத்தாளர்களில் வடுவூர் துரைசாமி, ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு முதலியோர்.
தஞ்சாவூர்:
பெரிய கோவில் |
சிவகங்கைப் பூங்கா:
கோவிலை ஒட்டி சிவகங்கைப் பூங்கா இருக்கிறது. இது ஒரு அழகான பூங்கா. இங்கு சிறு விலங்குகள், பறவைகள் உள்ளன. பூங்காவைச் சுற்ற இரயில், குழந்தைகள் விளையாட ஊஞ்சல், மற்ற விளையாடும் இடங்கள் உள்ளன. உள்ளே சிவகங்கைக் குளம் என்ற பெரிய குளம் இருக்கிறது. இதன் இடையே செல்ல டிராலி ரயில் இருக்கிறது.
அரண்மனை:
அரண்மனை |
கலைக்கூடம்:
கலைக்கூடம் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தஞ்சாவூர் - Thanjavur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தஞ்சாவூர், பெரிய, தஞ்சை, பிள்ளை, அரண்மனை, இருக்கிறது, கோவில், தமிழக, மாவட்டங்கள், tamilnadu, காலத்தில், குளம், சோழர், இதன், பூங்கா, போன்ற, கலைக்கூடம், தமிழ்நாட்டுத், தகவல்கள், தந்த, மாதிரி, சிவகங்கைப், சிற்பத், | , மகால், சோழர்கால, சங்கீத, இக்கலைக்கூடம், மகாலில், பகுதி, இங்குள்ள, எழுதிய, தமிழ், மாவட்ட, நாட்டிய, information, thanjavur, districts, இராஜராஜ, சோழன், கிடையாது, உள்ளே, சிற்பங்கள், பெரியது, கோவிலின், கல்லால், நாயக்கர்