கன்னியாகுமரி - தமிழக மாவட்டங்கள்
கன்னியாகுமரி:
மாவட்டத்தின் எல்லைகள்: வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டம். மேற்கில் கேரளமும்; தெற்கில் இந்துமகா கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.
இந்தியாவின் தென்கோடி முனையாக காட்சியளிக்கிறது. இவ்வூரிலேயே காலையில் சூரியோதயத்தையும், மாலையில் மறைவையும் கண்டு களிக்கலாம். சித்ரா பெளர்ணமியன்று சூரியன் மறைவதையும் சந்திரன் பெரிய பந்து போலத் தோன்றுவதையும் வேறு எங்கும் காண முடியாது. இந்துமகாக் கடல், வங்காள விரிகுடா, அரபிகடல் இவை மூன்றும் சங்கமமாவது இங்குதான். குமரித் துறையில் உள்ள கன்னியாகுமரியின் கோவில் பார்க்கத்தக்கது. கடல் நடுவில் உள்ள பாறைவிவேகானந்தரின் நினைவுப் பாறை என்று அழைக்கப்படுகிறது. 1892 ஆம் ஆண்டு சுவாமி
![]() |
கன்னியாகுமரி |
நாகர்கோவில்:
![]() |
நாகராஜா கோவில் |
சுற்றுலா இடங்கள்:
சுசீந்திரம்:
![]() |
சுசீந்திரம் |
உதயகிரி கோட்டை:
![]() |
உதயகிரி கோட்டை |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கன்னியாகுமரி - Kanniyakumari - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கன்னியாகுமரி, இங்கு, மண்டபம், tamilnadu, கோவில், மாவட்டங்கள், தமிழக, கூறும், நினைவு, நாகர்கோவில், அமைந்துள்ளது, தொலைவில், அழைக்கப்படுகிறது, கட்டப்பட்டுள்ளது, இங்குள்ள, தமிழ்நாட்டுத், தகவல்கள், | , உடையது, சுசீந்திரம், ஆகிய, முக்கிய, இக்கோவில், காலத்தில், கட்டப்பட்டது, மார்த்தாண்ட, வர்மா, கோட்டை, உதயகிரி, இருக்கிறது, தாணு, இக்கோட்டை, districts, வண்ணம், மாவட்டத்தின், பெரிய, கடல், ஆண்டு, உள்ள, information, கோயில், கன்னியாகுமரியிலிருந்து, பார்க்கத்தக்கது, நாகராஜா, காணலாம், இக்கோவிலில், kanniyakumari