சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 831
Word
English & Tamil Meaning (பொருள்)
கன்னப்பூ
kaṉṉa-p-pūn. <>id. +. [M. kannappūvu.]See கர்ணப்பூ. கோதில் கன்னப் பூக் கஞல (கம்பரா. கோலங். 17).
.
கன்னப்பொறி
kaṉṉa-p-poṟin. <>id. +.Temple, the flat part of either side of the face between forechead and ear;
கன்னத்தின்பொட்டு. (W.)
கன்னபரம்பரை
kaṉṉa-paramparain. <>id. +.See கர்ணபரம்பரை.
.
கன்னபாரம்பரியம்
kaṉṉa-pārampariyamn. <>id. +.See கர்ணபரம்பரை.
.
கன்னபூரம்
kaṉṉa-pūramn. <>karṇapūra.1. See கர்ணபூரம். கன்னபூரங் கலந்த செங்கண்ணியே (பாரத. குரு. 111).
.
2. Ašōka tree. See அசோகு. (மலை.)
.
கன்னபூஷணம்
kaṉṉa-pūṣaṇamn. <>karṇa +.1. Ear ornament;
காதணி.
2. Ear-boring ceremony;
குழந்தைகளுக்குக் காதுகுத்தும் சடங்கு. கன்னபூஷணப் பத்திரிகை.
கன்னம்
1
kaṉṉamn. <>கன்1.1. Scale-pan of a goldsmith;
பொற்கொல்லர் கையாளும் சின்னத்தராசுத்தட்டு. (திவா.)
2. Small image presented to a temple for effecting a cure;
நோய் தணியும் பொருட்டு கோயிற்குப் பிரார்த்தனையாகச் செய்து கொடுக்குஞ் சிறுபடிமம். கன்னந் தூக்கி (ஜங்குறு. 245).
கன்னம்
2
kaṉṉamn. <>karṇa.1. Ear;
காது. கன்னமுற நாராசங் காய்ச்சிச் சொருகியபோல் (பிரமோத். 13, 16).
2. Elephant's ear;
யானைச் செவி. (திவா.)
3. [K. kanna, M. kannam.] Cheek;
கதுப்பு. கன்னத்து விழந்தது காளர்க்தை (உபதேசகா. சிவநாம. 51).
4. Actual distance of a planet from the earth.
கிரகவீதியளவு. (W.)
கன்னம்
3
kaṉṉamn. <>khanana.1. Crowbar for breaking into a house, jemmy;
கன்னக்கோல். (பிங்.)
2. [T. kannamu, K. kanna, M. kannam.] Hole made by burglars in a house wall;
கன்னக் கருவியால் அகழ்ந்த துளை. திருடன் வைத்த கன்னம் இது.
3. Theft, burglary;
களவு. கன்னமேகொடுபோயின கண்டகர் (இரகு. யாகப். 42).
கன்னம்
4
kaṉṉamn. <>ghana.Honour, dignity, propriety;
பெருமை. கன்ன மன்றிது நமக்கு (கம்பரா. யுத். மந்தி. 98).
கன்னமதம்
kaṉṉa-matamn. <>karṇa +.Must from the cheek of an elephant;
யானையின் கன்னத்தினின்று தோன்றும் மதநீர். (திவா.)
கன்னமிடு
-
தல்
kaṉṉam-iṭu-v. intr. <>கன்னம்3 +.1. To break into a house through the wall;
கன்னக்கோலால் சுவரகழ்தல். கன்னமிட்டுக் காணவேண்டும்படி (ஈடு3,8,5).
2. To take in one sweep, as in plunder;
கொள்ளைகொள்ளுதல். ஒருநாளைக் கன்னமிட்டார் தருமமெல்லாங் கன்னமிட்டார் (குற்றா. தல. மூர்த்தி. 34).
கன்னமீசை
kaṉṉa-mīcain. <>karṇa +.Whiskers;
தாடைமீசை.
கன்னமூலம்
kaṉṉa-mūlamn. <>id. +.Part of the ear that is in contact with the cheek;
காதினடி.
கன்னல்
1
kaṉṉaln. perh. கன்1.1. Earthen vessel, water-pot;
கரகம். தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார் (நெடுநல். 65).
2. Perforated hourglass that fills and sinks at the expiration of a nāḷikai;
நாழிகைவட்டில். கன்னலின் யாமங் கொள்பவர் (மணி. 7, 65).
3. Measure of time = 24 minutes;
நாழிகை; காவத மோரொடு கன்னலி னாக (கந்தபு. மார்க். 142).
கன்னல்
2
kaṉṉaln. perh. கன்று-. [M.kannal.]1. Sugar-cane;
கரும்பு. (திவா.)
2. Sugar;
சர்க்கரை. (திவா.)
3. Rock-candy;
கற்கண்டு. (திவா.)
4. Thick molasses;
மணற்பாகு. (பிங்.)
5. Kind of small bird, prop. tūkkaṇaṅ kuruvi;
ஒருவகைச் சிறுகுருவி- கன்னலெனுஞ் சிறுகுருவி . . . விளக்கேற்றுங் கார்காலம் (பொருந்தொ. 1196).
கன்னலமுது
kaṉṉal-amutun. <>கன்னல்2 +.A liquid food prepared from milk, rice, sago, etc., mixed with sugar or jaggery;
பாயசம்.
கன்னவகம்
kaṉṉavakamn. cf. ghanadsvana.A species of amaranth. See சிறுகீரை. (மலை.)
.
கன்னவேதம்
kaṉṉa-vētamn. <>karṇa + vēdha.Ear-boring ceremony;
காதுகுத்துஞ் சடங்கு. (W.)
கன்னவேதை
kaṉṉa-vētain. <>id. +.See கன்னவேதம். (W.)
.
கன்னற்கட்டி
kaṉṉaṟ-kaṭṭin. <>கன்னல்2 +.1. Molasses;
கருப்புக்கட்டி. கோதவமிலென்கன்னற்கட்டி (திவ். திருவாய். 2, 7, 3).
2. Rockcandy;
கற்கண்டு. (W.)
கன்னற்றடிப்பு
kaṉṉaṟṟaṭippun. <>கன்றல் + தரப்பு.Protuberance, as on a slapped face; contusion;
அடியினாலுண்டான வீக்கம். Loc.
கன்னன்
kaṉṉaṉn. <>karṇaA king of Aṅga and friend of Duryōdhana, one of seven iṭai-vaḷḷlakaḷ, q. v.;
அங்கதேசத்தரசனும் துரியோதனன்நண்பனுமான ஒரு இடைவள்ளல். (பிங்.)
கன்னன்மணி
kaṉṉaṉ-maṇin. <>கன்னல்2 +.Lump sugar;
கண்டசருக்கரைத்தேறு. கன்னன் மணியு நறுநெய்யும் (சீவக. 2703).
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 831 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kaṉṉa, திவா, கன்னம், karṇa, kaṉṉamn, sugar, house, கன்னல்2, cheek, பிங், கன்னல், கன்னமிட்டார், wall, perh, கன்னவேதம், கன்னன், சிறுகுருவி, molasses, கற்கண்டு, kaṉṉaln, kanna, face, கர்ணபரம்பரை, part, temple, கம்பரா, boring, ceremony, elephant, small, கன்1, சடங்கு, kannam