சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 653
Word
English & Tamil Meaning (பொருள்)
கட்டுப்படு
-
தல்
kaṭṭu-p-paṭu-v. intr. <>id.+.1. To yield to, submit; to be influenced by; to become bound, as by a compact or engagement;
கட்டுக்குள் அடங்குதல்.
2. To be constipated; to be obstructed, as blood, as fluids in the system;
தடைப்படுதல்.
3. To be worn; to be tied;
கட்டப்படுதல்.
கட்டுப்படு
-
த்தல்
kaṭṭu-p-paṭu-v. intr. <>id. +.To consult omens, signs, as through a female soothsayer;
கட்டுவித்திபாற் குறிகேட்டல். கட்டுப்படுத்திரே லாரானு மெய்ப்படுவன் (திவ். இயற். சிறிய. ம. 19).
கட்டுப்பண்ணு
-
தல்
kaṭṭu-p-paṇṇu-v.tr. <>id. +.See கட்டுப்பாடுபண்ணு-.
.
கட்டுப்பழம்
kaṭṭu-p-paḻamn. <>id. +.Fruit protected by being packed up in a bag or case just before ripening;
கட்டிப் பாதுகக்கப்பட்ட கனி.
கட்டுப்பனை
kaṭṭu-p-paṉain. <>id. +.See கட்டுப்பாளை. (G. Tn. D. i, 307.)
.
கட்டுப்பாக்கு
kaṭṭu-p-pākkun. <>id. +.Fomentation with a small roll of cloth previously warmed by blowing on it with the mouth;
வாய்ச்சூடுபடத் துணியாலிடும் ஒத்தடம். கட்டுப்பாக்குக்கொடுக்கிறது. Loc.
கட்டுப்பாடு
kaṭṭu-p-pāṭun. <>id. +.1. Compact, social bond, community law;
சமூக ஏற்பாடு. கட்டுப்பாடு கடத்தல்.
2. League, party, faction, confederacy;
கட்சி. (W.)
3. Legalised concubinage;
சட்டப்படி வைப்பாட்டி வைத்துக்கொள்கை. (G. Sm. D. i, 135.)
கட்டுப்பாடுபண்ணு
-
தல்
kaṭṭu-p-pāṭu-paṇṇu-v. tr. <>id. +.To bind, put a restraint upon;
நிபந்தனைசெய்தல்.
கட்டுப்பாளை
kaṭṭu-p-pālain. <>id. +.Male palmyra which is tapped for its juice;
பதநீருக்கென்று பாளைசீவிக் கட்டப்பட்ட ஆண்பனை. (G. Tn. D. 222.)
கட்டுப்பானை
kaṭṭu-p-pāṉain. <>id. +.Float or raft, constructed on inverted pots;
பானையாற் கட்டப்பட்ட மிதவை. (W.)
கட்டுப்பிடித்துப்பார்
-
த்தல்
kaṭṭu-p-pitittu-p-pār-v. intr. <>id. +.1. To ascertain the origin and cure of a disease by divination;
வியாதிமூலம் முதலியன அறியக் குறிகேட்டல். (W.)
2. To try to practise severe economy;
செலவை மிகவும் சுருக்க எத்தனித்தல். Loc.
கட்டுப்பிரியன்
kaṭṭu-p-piriyaṉn.A sea fish, brownish, spotted with blue, attaining 15 in in length, Lutjamus revulatus;
கடல்மீன் வகை.
கட்டுப்புணை
kaṭṭu-p-puṇain. <>கட்டு-+.See கட்டுமரம். (சிலப். 13, 179, அரும்.)
.
கட்டுப்புரியம்
kaṭṭuppuriyamn.A posture of the legs in dancing;
தேசிக்கூத்துக்குரிய கால்வகை. (சிலப். பக்.90.)
கட்டுப்பூட்டு
kaṭṭu-p-pūṭṭun. <>கட்டு-+.Ornament, jewel;
ஆபரணம். (J.)_
கட்டுப்பெட்டி
kaṭṭu-p-peṭṭin. <>கட்டு+.1. Stiff basket braided with rattan, or palmyra leaf or bamboo splits;
பிரம்பு ஒலை மூங்கிற்பற்றை முதலியவற்றால் முடைந்த பெட்டி.
2. A fellow of old fashioned ways; one who is impervious to modern manners and is therefore out of place in fashionable society;
பழையவழக்கங்களைவிட்டுப் புதியவழக்கங்களைக் கைக்கொள்ளாத கர்நாடக மனிதன். Loc.
கட்டுப்பெண்தாலி
kaṭṭu-p-peṇ-tālin. <>id. +.The tāli or marriage badge tied without ceremony in the remarriage of a widow or a divorced woman, among certain low castes;
சில தாழ்ந்த சாதிகளில் புனர்விவாகத்திற் சடங்கின்றிக் கட்டுந்தாலி. Loc.
கட்டுப்பேச்சு
kaṭṭu-p-pēccun. <>id. +.Fabricated story, ingenious statement fictitiously made up, concoction;
பொய்யாகக் கற்பித்த வார்த்தை.
கட்டுபடி
kaṭṭu-paṭin. <>id. +.See கட்டுப்படி.
.
கட்டுமட்டு
kaṭṭu-maṭṭun. <>id. +.1. Economy, frugality, thrift;
அளவாய்ச் செலவிடுகை. (J.)
2. Unanimity, oneness of feeling;
ஒத்ததன்மை. (J.)
3. Taciturnity;
சொல்லடக்கம். (J.)
4. Ability;
சமர்த்து. கட்டுமட்டாய்ப்பேசு.
கட்டுமண்
kaṭṭu-maṇn. <>id. +.Earthen mould for casting metal vessels;
பாத்திரம் வார்க்கும் மண்கரு.
கட்டுமரம்
kaṭṭu-maramn. <>id. +.1. Catamaran, used for deep sea fishing; raft made of logs of wood lashed or joined together;
மீன்பிடிப்பதற்காக மரங்களாற் பிணைக்கப்பட்ட மிதவை.
2. Post to which is bound Arāvāṉ to be offered as a sacrifice in the festival of kūttāṇṭai held to commemorate certain incidents in the Mahabharata;
கூத்தாண்டை என்ற பாரதக்கதைபற்றிய விழாக்கொண்டாட்டத்தில், அராவானைப் பலியாகக்கொணர்ந்து கட்டும் மரம். Cm.
கட்டுமலை
kaṭṭu-malain. <>id. +.Artificial hillock, pleasure-mound raised in a garden;
செய்குன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் 653 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், kaṭṭu, கட்டு, intr, economy, மிதவை, raft, கட்டப்பட்ட, சிலப், made, certain, palmyra, கட்டுமரம், கட்டுப்பாளை, tied, compact, bound, paṭu, த்தல், குறிகேட்டல், கட்டுப்படு, கட்டுப்பாடுபண்ணு, paṇṇu, கட்டுப்பாடு